Tag: ByElection2020

இடைத்தேர்தல் முடிவுகள்.. ஆதிக்கம் செலுத்தும் பாஜக ..!

நாடு முழுவதும் மொத்தம் 63 சட்டமன்ற இடங்கள் காலியாக உள்ள நிலையில், கடந்த நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 56 சட்டமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. 56 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. உத்திர பிரதேசம்:  உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற 7 தொகுதியில்  சமாஜ்வாதி ஒரு இடத்தில் வெற்றியும், பாஜக 6  இடத்தில் வெற்றியும் பெற்றுள்ளது. மணிப்பூர்: மணிப்பூரில் 5 […]

ByElection2020 4 Min Read
Default Image

மணிப்பூரில் பா.ஜ.க 3 தொகுதிகளில் வெற்றி.. 1 தொகுதியில் முன்னிலை..!

சமீபத்தில் மணிப்பூரில்  5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், 5 தொகுதிகளில் பா.ஜ.க. 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இன்று காலை இண்டிபெண்டண்ட் கட்சி 1 தொகுதியில் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

#BJP 2 Min Read
Default Image

மணிப்பூரில் பாஜக முன்னிலை..1 தொகுதியில் வெற்றி..!

நாடு முழுவதும் மொத்தம் 63 சட்டமன்ற இடங்கள் காலியாக உள்ள நிலையில், கடந்த நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 56 சட்டமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. 58 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மணிப்பூரில்  5 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடங்களிலும், இண்டிபெண்டண்ட் கட்சி 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. மேலும், […]

#BJP 2 Min Read
Default Image

இடைத்தேர்தல் முடிவுகள்..பாஜக முன்னிலை..!

நாடு முழுவதும் மொத்தம் 63 சட்டமன்ற இடங்கள் காலியாக உள்ள நிலையில், கடந்த நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 56 சட்டமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 58 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக 11 இடங்களிலும், காங்கிரஸ் […]

#BJP 2 Min Read
Default Image

11 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.!

நாடு முழுவதும் மொத்தம் 63 சட்டமன்ற இடங்கள் காலியாக உள்ள நிலையில், கடந்த நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா மற்றும் உத்தரப்பிரதேசம்  ஆகியவை 11 மாநிலங்களில் 56 சட்டமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தல் கொரோனா தொற்றுநோயையும் மீறி பாதுகாப்பான முறையில் நடைபெற்றது. மீதமுள்ள ஏழு இடங்களில் இடைத்தேர்தல்களை நடத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இந்த காலியிடங்கள் […]

ByElection2020 2 Min Read
Default Image