மக்களுக்கு எதிராக செயல்படுவோரை நாயாக தாக்குவேன் என்று ஜோதிராதித்ய சிந்தியா பதிலடி கொடுத்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3ந்தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில் அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தின் போது தாப்ரா தொகுதியில் போட்டியிடும் மாநில அமைச்சரும், பாஜக வேட்பாளருமான இமர்தி தேவியை கமல்நாத் அவதூறாக பேசியதாக சர்ச்சை வெடித்தது.இதனால் கமல்நாத்தின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் கமல்நாத் மீது […]
திருவாரூரில் இடைத்தேர்தல் நடந்தாலும் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். திருவாரூரில் இடைத்தேர்தல் நடந்தாலும் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்று சூசகமாக தெரிவித்த நிலையில் திருவாரூரில் தேர்தலை சந்திக்க மு.க.ஸ்டாலினுக்கு உள்ளுக்குள் பயம் இருக்கிறது. இடைத்தேர்தலைவிட மக்களவை தேர்தலில் அதிக கவனம் செலுத்துவதே எங்கள் நோக்கம். முதல்வருடனான சந்திப்பில் கூட்டணி குறித்து ஏதும் விவாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதல்வருடன் 15 நிமிட சந்திப்பானது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் அதிமுக வேட்பாளர் தாமதம் மற்றும் நடக்குமா..?நடக்காதா தேர்தல் என்று […]
திருவாரூர் கருணாநிதியின் மண் என்பதால் திமுக ஏன் பயப்படவேண்டும்? – மு.க.ஸ்டாலின் என்று தடாலடியாக தாக்கியுள்ளார். இந்நிலையில் அமமுக துணைபொதுசெயலாளர் டிடிவி தினகரன் இடைத்தேர்தலை கண்டு திமுக பயப்படுவதாக கூறினார்.இந்நிலையில் இந்த டிடிவி தினகரனின் இந்த பேச்சுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேர்த்திக்கடன் போன்று வாரம் தோறும் பெங்களூருசிறையில் சசிகலாவை சந்திப்பவர் டிடிவி. தேர்தலை கண்டு திமுக பயப்படுவதாக கூறுவது நகைப்புக்குரியது.ஆர்கே.நகரில் 20 ரூபாய் தினகரன் என்றுதான் அவரை அழைக்கிறார்கள்.மேலும் திருவாரூர் கலைஞர் கருணாநிதியின் மண் […]
தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் விரைவில் இடைதேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த 20 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளான திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இந்த தொகுதிகள் முன்னாள் திமுக தலைவரும் அத்தொகுதியின் எம்.எல்.ஏவான கருணாநிதி உடல்நலக்குறைவால் காலமானார் இதனை தொடர்ந்து அத்தொகுதியில் எம்.எல்.ஏ பதவி காலியானது.இதனை போலவே திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே போஸ் மரடைப்பால் உயிரிழந்தார் இதனால் அத்தொகுதியும் காலியானது. இந்த 2 தொகுதிகளை தவிர மற்ற 18 தொகுதிகளும் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக […]
கர்நாடகத்தில் இடைதேர்தல் 5 தொகுதிகளில் நடைபெற்றது இதில் காங்கிரஸ் கூட்டணி 4 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதியையும் கைப்பற்றி காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பல்லாரி, ஷிவமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், ராமநகரா, ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய தொடர்ந்து நடைபெற்றது.ராம்நகரா சட்டப்பேரவை தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா […]
இடைதேர்தல் நடைபெறும் முன்னரே பணப்பட்டுவடா தொடங்கிவிட்டது.தேர்தல் ஆணையம் பணப்பட்டுவடாவை எத்தணை விதிமுறைகளை வைத்து தடுத்தாலும் அத்தடுப்பு வேலியை தகர்த்து அரசியல் கட்சிகள் தங்களின் வேலை எப்பொழுதும் போல் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் அடிதட்டு மக்களை வெறும் அற்ப பணத்தை கொடுத்து 5 ஆண்டு ஆட்சியை பிடிக்க எத்தனை தில்லுமுல்லு செய்கிறார்கள். தேர்தலுக்கு வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் அந்த கடமை இன்று பணம் கொடுத்தால் தான் வாக்களிப்போம்,ஒட்டுபோடுவோம் என்று அடித்தட்டு மக்களை மாற்றியுள்ளது. ஓட்டு ஒட்டுமொத்த […]
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது.இந்த ஆட்சி காங்கிரஸ் கூட்டணியில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கர்நாடகாவில் 2 தொகுதிகள் காலியாக உள்ளன இந்த காலியாக உள்ள தொகுதிகளான ஷிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும் மற்றும் ராம்நகரம் ஜமகண்டி உள்ளிட்ட் 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளான வேட்பாளர்களா கஷிவமொக்கா தொகுதியில் பாஜக சார்பில் பி.எஸ்.ஒய். ராகவேந்திரா மற்றும் ராம்நகரம் சட்டப்பேரவை தொகுதியில் மஜத வேட்பாளராக […]