மிதிவண்டி பயிற்சியால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கியமான நன்மைகள். நமது வாழ்க்கையில் உடற்பயிற்சி என்பது முக்கியமான ஒன்றாகும். இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தரக் கூடியது. இந்த உடற்பயிற்சியில் பல வகையான உடற்பயிற்சி உண்டு. இந்த உடற்பயிற்சிகளில் மிதிவண்டி பயிற்சியும் ஒன்று. இது மற்ற உடற்பயிற்சிகளை விட மிக சிறந்த உடற்பயிற்சி என்றே சொல்லலாம். நம் அவசர ஓட்டத்தில் எதுமே நம் கை தூரத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசையில் ஆரோக்கியத்தை அள்ளித்தந்த மிதிவண்டி ஓட்டும் […]