Tag: by-elections

மாநிலங்களவை இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு.!

மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் ராஜேஷ்குமார், டாக்டர் கனிமொழி சோமு ஹொயோர் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிப்பு. அதிமுகவின் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து 2 பேரும் தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்ததை தொடர்ந்து காலியான அந்த இடங்களை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்திருந்தது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கான நேற்றுடன் முடிந்ததை தொடர்ந்து, இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. வைத்திலிங்கத்தின் காலியிடத்திற்கு திமுக […]

- 4 Min Read
Default Image

10 மாநில சட்டசபைக்கான இடைத்தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது…

நாடு முழுவதும்  இன்று 10 மாநில சட்டசபை  இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெறும் முதன்முறையாக பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 2ம்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதே போல நாடு முழுவதும் 10 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி  மத்திய பிரதேசம் 28 தொகுதிகளிலும், குஜராத் 8தொகுதிகளிலும் , உத்தர பிரதேசம்-7தொகுதிகளிலும், ஒடிசா, நாகலாந்து, கர்நாடகம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய […]

#Gujarat 2 Min Read
Default Image

ராஜஸ்தான் இடைத்தேர்தல்…பிஜேபி வெற்றிகரமான தோல்வி…!!

ராஜஸ்தான் இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வியடைந்துள்ளது. 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் லட்சுமணன் சிங்க் மரணமடைந்ததை அடுத்து அந்த மாநிலத்தில் உள்ள 199 சட்டப்பேரவை தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த திங்கள் கிழமை நடைபெற்றது.பதிவாகிய வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.ராம்கர் தொகுதியில் இடைத்தேதலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஷாபியா ஜிபேர் 83311 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாரதீய ஜனதா […]

#BJP 2 Min Read
Default Image