Tag: By Election Result 2024

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி சட்டமன்ற இடைத்தேர்தலில் மொத்தம் 10 வேட்பாளர்களும், ராம்கர் தேர்தலில் 5 பேரும், இமாம்கஞ்சில் 9 பேரும், பெலகஞ்ச் சட்டமன்ற இடைத்தேர்தலில் 14 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்கான முடிவுகள் காலையில் இருந்து எண்ணப்பட்டு வந்த நிலையில், பிகாரில் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. தராரி, ராம்கர் தொகுதிகளில் பாஜகவும், […]

#Bihar 5 Min Read
bjp bihar

7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் : பெருவாரியான வெற்றியை பெற்ற I.N.D.I.A கூட்டணி ..!

இடைத்தேர்தல் முடிவுகள் : நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த இடைதேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் விக்கிரவாண்டி உட்பட நாடு முழுவதும் உள்ள 7 மாநிலங்களில் உள்ள 13  சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலின் வாக்கு எணிக்கையானது இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக சென்றது. இதில் 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 10 இடங்களில் நின்று போட்டியிட காங்கிரஸ் […]

#BJP 11 Min Read
I.N.D.I.A Aliance Victory

இடைத்தேர்தலில் வெரும் 2 தொகுதியில் மட்டும் பாஜக வெற்றி.!

இடைத்தேர்தல் முடிவுகள் : நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த இடைதேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த இடைத்தேர்தலில் இந்தியா  கூட்டணி 10 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால், வெறும் இரண்டே இடங்களில் மட்டும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. அதன்படி, மத்தியபிரதேச மாநிலம் அமர்வாரா தொகுதி இடைத்தேர்தலில் 3,027 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். மேலும், இமாச்சல்பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூர் தொகுதியிலும் பாஜக வெற்றி […]

#BJP 4 Min Read
Rahul - Modi

மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி!

திரிணாமுல் காங்கிரஸ் : மேற்கு வங்கத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில், அனைத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தின் ரணகத் தக்ஷின், பாக்தா, ராய்கஞ்ச், மணிக்தலா ஆகிய 4 ட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது. இன்று காலை 8 மணி முதல் இதற்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று முடிந்தது. அதன்படி, உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்கஞ்ச் தொகுதியில், கல்யாணி 50,077 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய […]

#BJP 4 Min Read
Mamata Banerjee - Trinamool Congress

அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

துரை முருகன் : திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அமைச்சர் துரை முருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில்  நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்ட நிலையில், திமுக சார்பாக நின்ற அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தார்.  அவரை தொடர்ந்து பாமக சார்பில் நின்ற சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். அதன் பிறகு 3-வது இடத்தில் நாதக […]

#Chennai 4 Min Read
durai murugan

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு – அதிகாரபூர்வ அறிவிப்பு

விக்கிரவாண்டி : நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் வாக்குகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. கடந்த ஜூலை-10 ம் தேதி (புதன்கிழமை) அன்று விக்கிரவாண்டி தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்திருந்தது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டார். இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா வேட்பாளர்களாக போட்டியிட்டனர். நடைபெற்று முடிந்த இந்த தேர்தலின் வாக்கு எணிக்கையானது இன்று காலை […]

#Chennai 5 Min Read
Vikravandi Bye Election

சாதனை வெற்றி வழங்கிய தொகுதி மக்களுக்கு நன்றி – மு.க.ஸ்டாலின் அறிக்கை

மு.க.ஸ்டாலின் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். கடந்த ஜூலை-10ம் தேதி (புதன்கிழமை) அன்று விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலானது நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டார். இன்றைய நாள் வாக்கு எண்ணிக்கையின் போது திமுக சார்பில் வேட்பாளராக நின்று அன்னியூர் சிவா தற்போது 50,000வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். இதனால், திமுகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானதென்ற கூறலாம், இதன் காரணமாக […]

#Chennai 9 Min Read
MK Stalin

விக்கிரவாண்டி தேர்தல் : திமுக வெற்றி…தொண்டர்கள் கொண்டாட்டம்!

விக்கிரவாண்டி தேர்தல் : விக்கிரவாண்டியில் நடைபெற்று முடிந்துள்ள இடைத்தேர்தலுக்கான 19-வது சுற்று வாக்கு எண்ணிக்கை  எண்ணப்பட்ட நிலையில், திமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலானது கடந்த ஜூலை-10ம் தேதி (புதன்கிழமை) அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா வேட்பாளர்களாக போட்டியிட்டனர். நடைபெற்று முடிந்த இந்த தேர்தலின் வாக்கு எணிக்கையானது இன்று காலை (ஜூலை-13) 8 மணி […]

#Chennai 5 Min Read
vikravandi

மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்.! அண்ணாமலை பேட்டி.!

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முழுதாக வரவில்லை. இருந்தாலும் மக்கள் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தபால் வாக்குகள் முதல், அடுத்து எண்ணப்பட்ட வாக்கு இயந்திர வாக்குகள் வரையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் உள்ளார். பாஜகவின் NDA கூட்டணி சார்பாக களமிறங்கிய பாமக வேட்பாளர் சி.அன்புமணி […]

#BJP 5 Min Read
BJP State President Annamalai

விக்கிரவாண்டி தேர்தல் : இனிப்பு கொடுத்து கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

விக்கிரவாண்டி தேர்தல் : விக்கிரவாண்டியில் நடைபெற்று பெரும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்வெற்றி கணிப்பு அதிகம் இருப்பதால் முதல்வர் முகஸ்டாலின் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார். கடந்த ஜூலை-10ம் தேதி (புதன்கிழமை) அன்று விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலானது நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா வேட்பாளர்களாக போட்டியிட்டனர். நடைபெற்று முடிந்த இந்த தேர்தலின் வாக்கு எணிக்கையானது இன்று காலை (ஜூலை-13) 8 மணி அளவில் தொடங்கி […]

#Chennai 4 Min Read
MK Stalin

இடைத்தேர்தல் முடிவுகள் : முன்னேறி வரும் I.N.D.I.A கூட்டணி.! கடும் பின்னடைவில் NDA கூட்டணி.!

இடைத்தேர்தல் முடிவுகள்: நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், தமிழகத்தின் விக்கிரவாண்டி உள்ளிட்ட 13இல் 11 தொகுதிகளில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர், பாஜக தலைமையிலான NDA கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 2 தொகுதிகளில் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளன. பஞ்சாபில் காங்கிரஸ், ஆம் ஆத்மி நேரடியாக மோதிய […]

#BJP 5 Min Read
Rahul Gandhi - PM Modi - Mamata banerjee

5-வது சுற்று முடிவிலும் முன்னிலை வகிக்கும் திமுக ..! பின்னடைவை சந்திக்கும் பாமக..!

இடைத்தேர்தல் முடிவுகள்: நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திமுக வேட்பாளரான அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். கடந்த ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று (ஜூலை 13) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கையானது தொடங்கி நடைபெற்று வருகின்றது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா இந்த தொகுதியில் […]

#DMK 3 Min Read
Vikravandi Bi-Election

யார் முன்னிலை.? பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி.! இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்..

இடைத்தேர்தல் முடிவுகள் : ஹிமாச்சல் பிரதேசத்தில் 2 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் தலா ஒரு தொகுதியிலும், பஞ்சாபில் ஆம் ஆத்மியும் முன்னிலை பெற்று வருகிறது. 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்று முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. காலை 8 மணிமுதல் இதற்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் NDA மற்றும் I.N.D.I.A கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஹிமாச்சல் பிரதேசத்தில்,  டெஹ்ரா […]

#AAP 4 Min Read
BJP Congress AAP

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : தொடர்ந்து முன்னிலை பெறும் திமுக.! பின்தங்கிய பிற கட்சிகள்…

இடைத்தேர்தல் முடிவுகள்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று (ஜூலை 13) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகின்றன. திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும் போட்டியிடுகிறார்கள். இதில் முதற்கட்டமாக […]

#DMK 3 Min Read
Tamilnadu CM MK Stalin - Vikravandi DMK Candidate Anniyur Siva

NDA vs I.N.D.I.A : 7 மாநில இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்…

இடைத்தேர்தல் முடிவுகள் : 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ண தொடங்கப்பட்டன. கடந்த ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற்ற அதே நாளில் வடகிழக்கு மாநிலங்களில் 6 மாநிலங்களில் 12 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் ஜூலை 10 அன்று நடைபெற்று முடித்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை  மணி முதல்  எண்ணப்படுகின்றன. இதில் […]

#AAP 7 Min Read
Congress vs BJP

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் : திமுக வேட்பாளர் முன்னிலை.!  

இடைத்தேர்தல் முடிவுகள்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஜூலை 10ஆம் தேதி (புதன் கிழமை) அன்று நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிட்டுள்ளார். பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிட்டுள்ளார். அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. மொத்தம் 29 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 2.37 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க […]

#DMK 3 Min Read
Vikravandi By election Result - DMK Candidate Anniyur Siva