கடந்தாண்டு ட்ரம்ப் தான் அதிபராக வருவார் என்று கணித்த கரடி இந்தாண்டு பைடன் தான் அதிபர் என்று கணித்துள்ளதாக சுவராஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னாள் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரை எதிர்த்து ஜோ பைடன் களம் காணுகின்றனர்.இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் தேர்தல் நெருங்க உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் பழுப்புக் கரடியின் கணிப்பு அனைவரின் மத்தியிலும் மிகுந்த […]