கடந்த செப்டம்பர் 5 முதல் கொண்டாடப்படும் பெரிய பட்டாம்பூச்சி மாதத்தில் இந்தியாவின் 1328 வது பட்டாம்பூச்சி இனங்கள் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துங்கர்பூர் மாவட்டத்தில், சாக்வாராவில் வசிக்கும் பட்டாம்பூச்சி நிபுணரும் ஆசிரியருமான முகேஷ் பன்வார் “ஸ்பீலியா ஜீப்ரா” என்ற பட்டாம்பூச்சி வகையை கண்டுபிடித்தார். இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக பட்டாம்பூச்சிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் வாகாட் நேச்சர் கிளப்பின் உறுப்பினரான பன்வார், கடந்த 2014 ம் ஆண்டு நவம்பர் 8,ம் தேதி சாக்வாராவில் உள்ள தன்ராஜ் பண்ணை […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற பறவை மற்றும் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. இதில் 201 வகையான பறவை இனங்கள் மற்றும் 157 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இயற்கையின் அழகை ரசிப்பது எவ்வளவு பிடிக்குமோ, அதேபோன்று காடுகளில் வசிக்கும் அரிய வகை உயிரினங்களை பார்ப்பது பலருக்கும் பிடித்தமான செயலாகும். இதில் தற்போது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற பறவை மற்றும் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணிகள் நடந்தன. அதில் 1408 […]