உங்களுக்கு பட்டர் பீன்ஸ் குருமா செய்முறை பற்றி தெரியுமா..? கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டர் பீன்ஸ் குருமாவின் செய்முறைப் படித்து அதனை செய்து சுவையுங்கள் மக்களே… பட்டர் பீன்ஸ் குருமாவை சப்பாத்திக்கு வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இது குழந்தைகள் முதல் முதியவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாக இருக்கும். அதே போல் ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்கும். தேவையான பொருட்கள்: பட்டர் பீன்ஸ் – 1 கப் பெரிய வெங்காயம் – 1 தக்காளி – […]