நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜாஹெக்டே நடித்திருந்தார். இந்த படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது. ஒரு சில கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, அபர்ணா தாஸ், சதீஸ், பூஜா ஹெக்டே, நெல்சன், உள்ளிட்ட பலர் விஜயின் ராயல் ரோல்ஸ் காரில் பயணம் செய்தனர். அதற்கான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் […]
மலையாளத்தில் வெளியான கப்பேல்லா படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளதாகவும், அதில் அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். தல அஜித்துடன் விஸ்வாசம், என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். வழக்கமாக முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு போட்டோஷூட் நடத்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைப்பார். அந்த போட்டோஷூட் எல்லாம் ஒரு ஹீரோயின் வாய்ப்புக்காக தான். தற்போது அது […]
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவி, மகள்களுடனும் சேர்ந்து டிக்டாக்கில் “புட்டபொம்மா” பாடலுக்கு நடனம் ஆடினார். இவரின் டிக்-டாக் வீடியோ இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவியது. இந்நிலையில், இன்று, இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் நடைப்பெற்றது. முதல் இன்னிங்ஸில் டேவிட் வார்னர் 69 ரன்கள் குவித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது, ரசிகர்கள் புட்டபொம்மா என கூற […]