சீன தரச்சான்றிதழ் வலைத்தளமான டிஇஎன்ஏஏ வழியாக கசிந்துள்ள ஒரு தகவலில், கேலக்ஸி எஸ்9 மினி வடிவிலான ஒரு சிறிய ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கீக்பெஞ்ச் தளத்தில், மாடல் எண் SM-G8750 என்ற பெயரின் கீழ் காணப்பட்ட அதே சாம்சங் கேலக்ஸி எஸ்9 மினி தான் என்று கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ ஓஎஸ் வெளியான தகவலின் படி, எஸ்9 மினி ஆனது ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் மற்றும் 4ஜிபி அளவிலான ரேம் […]