சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிப்ரவரியில் திறக்க திட்டம் என அமைச்சர் முத்துசாமி தகவல். 2023 பிப்ரவரில் சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். ரூ.400 கோடி செலவில் கிளாம்பாக்கம் பேருந்து முனைய கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கோயம்பேட்டில் நெரிசல் அதிகரித்ததால் கிளாம்பாக்கத்தில் மிகபெரிய பேருந்து முனையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேரூந்துகளுக்காக கிளாம்பாக்கம் பேருந்து […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு அனுமதி இல்லை. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தென்கொரியாவில், கொரோனா பாதித்த நபர்களை கண்டறிந்து, தடுத்து நிறுத்தும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட பேருந்து நிழலகத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தென்கோரியாவில், தலைநகர் சியோலில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் சூரிய வெப்பத்தில் இயங்க கூடிய கண்ணாடிகளால் சூழப்பட்ட பேருந்து நிழலகங்களை அந்நாட்டு அரசு அமைத்து […]
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது இந்தியா முழுவதும் 21 நாளைக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடைகள், ஆலயங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன. சில சந்தைகள் மருத்துவமனைகள் என பொதுமக்களுக்கு அத்தியாவசியமான இடங்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்பொழுது சேலம் ஆத்தூர் அருகே உள்ள புதுப்பேட்டையில் இயங்கிவந்த உழவர் சந்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது பேருந்து நிலையம் அருகே இந்த உழவர் சந்தையில் இட மாற்றம் செய்துள்ளனர். இந்த சந்தையில் தினசரி […]