Tag: BushfireCricketBash

காட்டுத்தீயால் இணைந்த ஜாம்பவான்கள் ! பாண்டிங் அணிக்கு சச்சின் கோச்

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீக்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் கிரிக்கெட் தொடரில் முன்னாள் வீரர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.  ஆஸ்திரேலியாவில்  ஏற்பட்ட காட்டுத்தீ  மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது.குறிப்பாக சிட்னியை சுற்றியுள்ள பகுதியில் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள். இந்த பாதிப்புகளுக்கு நிதி திரட்டும் நோக்கத்தில் மெல்போர்னில் இன்று  “  புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் ”(BushfireCricketBash) என்ற காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணியின் முன்னாள் […]

#Cricket 7 Min Read
Default Image