Tag: Bushfire

வேகமாக பரவும் புதர்த்தீ., பொதுமக்கள் தீவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தல்.!

ஆஸ்திரேலியாவின் ஃப்ரேசர் தீவில் புதர்த்தீ வேகமாக பரவி வருவதால், பொதுமக்கள் தீவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் உலக பாரம்பரிய-பட்டியலிடப்பட்ட ஃப்ரேசர் தீவில் சுற்றுலா பயணிகள் குளிர் காய்வதற்காக மூட்டிய நெருப்பு புதிர் தீயாக மாறியது. 7 வாரங்களாக கட்டுக்கடங்காமல் எரியும் தீயால், அந்த தீவில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட காடுகள் கருகி சாம்பலாகின. நேற்று பிற்பகல் இந்த தீ விபத்து தீவிரமடைந்துள்ளது. இதனால்  ஃப்ரேசர் தீவில் 90க்கும் மேற்பட்ட பணியாளர்கள், 38 வாகனங்கள் மற்றும் 17 விமானங்கள் தீயை கட்டுப்படுத்தும் […]

Australia 4 Min Read
Default Image