Tag: BUSFARE

உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைத்தது கண்துடைப்பு….!!

பேருந்து கட்டண உயர்வு மறுபரீசிலனை செய்யப்படும் என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைத்தது.தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு. சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாக குறைப்பு செய்துள்ளது. நகர மற்றும் மாநகர பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.5 இல் இருந்து ரூ. 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

#OPanneerselvam 2 Min Read
Default Image

புதுச்சேரியிலும் அரசுப்பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என தகவல்!

புதுச்சேரியில் கடந்த ஆண்டு தீபாவளி அன்று, பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக இருந்த 5 ரூபாயினை, 7 ரூபாயாக உயர்த்தி, அம்மாநில அரசு அறிவித்தது. இதற்கு திமுக, அதிமுக, பாஜக உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. பேருந்து கட்டணங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையிலான குழு, அறிக்கை அளித்தப்பின் புதிய கட்டணங்கள் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக அரசு பேருந்து கட்டணங்களை திடீரென உயர்த்திய நிலையில், புதுச்சேரி அரசும் […]

#Politics 3 Min Read
Default Image

திமுகவுடன் களம் இறங்கப்போகும் மதிமுக!

ம.தி.மு.க.  கட்சியின்  பொதுச்செயலாளர் வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில், பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி இருப்பதைத் தமிழக அரசு எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். நிர்வாகச் சீர்கேடுகள், போக்குவரத்துத் துறையில் நடைபெற்று வரும் ஊழல்கள் ஆகியவற்றால்தான் போக்குவரத்துக் கழகங்கள் நட்டம் அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலாவதியான பேருந்துகளை இயக்குவதில் பீகாருக்கு அடுத்த இடத்தைத் தமிழ்நாடு பெற்றுள்ளதாகவும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 78 விழுக்காடு பேருந்துகள் காலாவதி ஆனவை என்றும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் […]

#DMK 2 Min Read
Default Image