Tag: Busenaz Cakiroglu

உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி ! வெண்கல பதக்கம் வென்றார் மேரி கோம்

உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக வெண்கல பதக்கம் வென்றுள்ளார் மேரி கோம் . உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் இந்திய வீராங்கனை மேரி கோம் 51 கி எடை பிரிவின் காலிறுதி போட்டியில் கொலம்பியாவின் விக்டோரியா வேலன்சியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றார்.இதன் மூலம் உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிக்கு போட்டிக்கு முன்னேறினார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் […]

Busenaz Cakiroglu 3 Min Read
Default Image