ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை, நெல்லை மற்றும் தஞ்சையில் காணொலி மூலம் முதல்வர் புதிய பேருந்து நிலையங்களை திறந்து வைக்கிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை, நெல்லை மற்றும் தஞ்சை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையங்களை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளார். அதன்படி நெல்லை வேய்ந்தான் குளத்தில் நவீன மயமாக்கப்பட்ட பேருந்து நிலையங்களை திறந்து வைத்துள்ளார். மதுரையில் நவீனமயமாக […]