ஆயிரம் ரூபாய்க்கான அரசு பஸ் பாஸ் ஜூலை 26ஆம் வரை செல்லும் தேதி வரை செல்லும் என மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆயிரம் ரூபாய் மாதாந்திர சலுகை பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதனை வைத்து மாநகர பேருந்துகள் முழுவதிலும் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பொது பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் இந்த […]
சென்னையில் மாதாந்திர பஸ் பாஸ் விநியோகம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் இ-பாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது . அந்த வகையில் 5 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசின் வழிக்காட்டுதல்களின் படி, பேருந்துகள் […]
பள்ளி சீருடை அணிந்திருந்தால் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கோடைவிடுமுறைக்கு பின் கடந்த ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார்.அதன்படி ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், மாணவர்களுக்கு 24.20 லட்சம் இலவச பேருந்து சலுகை அட்டைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது .மாணவர்கள் பள்ளி சீருடை அணிந்திருந்தால் அரசு […]
நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் பழைய பஸ் பாஸில் பயணிக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கோடைவிடுமுறைக்கு பின் நாளை ( ஜூன் 3-ஆம் தேதி)பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார்.பள்ளி திறந்த முதல் நாள் அன்றே விலையில்லா பாடநூல்கள், இதர பொருட்களை வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்தார். இந்நிலையில் நாளை பள்ளி திறக்க உள்ள […]