Tag: Bus Fare Hike

நீதிபதி பத்மநாபன் முதல்கட்ட விசாரணை !

மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட நீதிபதி பத்மநாபன்  போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனை தொடர்பாக வருகின்ற 9ஆம் தேதி தனது விசாரணையை மேற்கொள்கிறார். போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், வருகிற 9ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி நிலைய பேரிடர் நிர்வாக கூட்டரங்கில் நீதிபதி […]

#ADMK 2 Min Read
Default Image

பஸ்பாஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை!

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் , சென்னை மாநகர பேருந்துகளில் ஆயிரம் ரூபாய் மாதாந்திர சலுகைக் கட்டண பயணச்சீட்டு அதே விலையில் தொடர்ந்து விற்கப்படும் என தெரிவித்துள்ளார். இதே நேரத்தில் சீசன் டிக்கெட்டுகளுக்கான குறைந்த பட்ச கட்டணம் 320 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை எழிலகத்தில் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு சியுஜி செல்போன் வழங்கும் திட்டத்தை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேருந்து கட்டணம் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு […]

#ADMK 3 Min Read
Default Image

தஞ்சையில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்!

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி,  இரண்டாம் நாளாக வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.   மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Bus Fare Hike 1 Min Read
Default Image

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்கள் பின்நோக்கி நடந்து ஆர்ப்பாட்டம்…!!

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்கள் பின்நோக்கி நடந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை பஸ்நிலையம் முன்பு பேருந்து கட்டண உயர்வை ரத்துசெய்ய கோரியும், தமிழக அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்கள் பின்நோக்கி நகர்ந்து செல்லும் போராட்டம் செய்தனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரை குளித்தலை காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு தனியார் திருமணமகாலில் தங்கவைத்துள்ளனர். https://www.facebook.com/100011243927225/videos/543527182698741/ https://www.facebook.com/100011243927225/videos/543527182698741/

#Karur 2 Min Read
Default Image

தூத்துக்குடியில் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்…!!

பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வரும் வேளையில் மூன்றாவது முறையாக தூத்துக்குடி மாவட்டம் கீழ ஈரால் பகுதியில் உள்ள தொண்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் இந்திய மாணவர் சங்க கோவில்பட்டி ஒருங்கிணைப்பாளர் சங்கரலிங்கம் மற்றும் விளாத்திகுளம் ஒருங்கிணைப்பாளர் சத்தியநாதன் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

#Thoothukudi 2 Min Read
Default Image

பேருந்து கட்டணத்தை குறைக்க கோரி எதிர்க்கட்சிகள் சாலை மறியல் போராட்டம்…!!

பேருந்து கட்டண உயர்வினை முழுமையாகத் திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் ஜனவரி 20ஆம் தேதி முதல் பேருந்துக் கட்டண உயர்வு அமலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் உட்பட பல அரசியல்வாதிகளும் போராட்டங்களை நடத்தினர். அதன் பின், கட்டணத்தை சிறிதளவில் தமிழக அரசு குறைத்து, அது இன்று முதல் அமலுக்கும் வந்ததது. ஆனால், கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெற வலியுறுத்தி […]

#Congress 3 Min Read
Default Image

பஸ் கட்டண உயர்வு எதிரொலி : இலவச சைக்கிளை பயன்டுத்தலாம் , அழைக்கும் சென்னை மெட்ரோ நிறுவனம்…!!

  தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அவதிப்படும் வேளையில், பலருக்கு மிதிவண்டி பக்கம் கவனம் திரும்பியுள்ளது. ஆகவே யாருக்கும் கவலை வேண்டாம்.. சென்னையில் மிதிவண்டி பயணத்திற்கு இலவசமாக வாய்ப்பளித்துள்ளது மெட்ரோ ரயில் நிறுவனம்.. அசோக் நகர், வடபழனி, திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, செனாய் நகர், நேரு பூங்கா ஆகிய 6 நிலையங்களில் இருந்து மிதிவண்டிகளை இலவசமாக பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்பணமோ அல்லது கட்டத்தேவையில்லை என்று என அந்நிறுவனம் […]

#Chennai 2 Min Read
Default Image

குறைக்கப்பட்ட பேருந்து கட்டணம் நாளை (29-01-2018) முதல் அமலுக்கு வரும்…!!

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று தேனியில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பஸ் கட்டண உயர்வை குறைப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் எனக்கூறியிருந்தார். எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைத்தது.தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு. இன்று குறைக்கப்பட்ட பஸ் கட்டணத்தின்படி, சாதாரண பேருந்துகளில் கட்டணம் 60 பைசாவில் […]

Bus Fare Hike 3 Min Read
Default Image

பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிப்ரவரி 1 முதல் சிபிஐ (எம்) தொடர் மறியல்

அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் அநியாய பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்களும், அனைத்துப் பகுதி பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் போராடி வருகின்றனர். குறிப்பாக லட்சக்கணக்கான மாணவர்கள் கட்டண உயர்வை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவது என்ற உறுதியோடு வீதியில் இறங்கி வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நியாயமானக் குரலை ஏற்று கட்டண உயர்வை ரத்து செய்வதற்கு பதிலாக, அடக்குமுறையை எடப்பாடி அரசாங்கம் ஏவி வருகிறது. ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் […]

#Politics 4 Min Read
Default Image

சென்னையில் நீண்ட தூர பேருந்துகள் நிறுத்தம்-தமிழக அரசின் வசூல் வேட்டை

பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்களை மிக கஷ்டத்தில் ஆழ்த்தியிருக்கும் தமிழக அரசு. தற்போது 300 மாநகர பேருந்துகளை குறுகிய தூர வழிதடங்களாக மாற்றி மறைமுக வசூல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறது என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இதுவரை இயங்கி வந்த 300 நெடுந்தூர போக்குவரத்து சேவைகளை நிறுத்தி குறைந்த தூர வழித்தடமாக அரசு போக்குவரத்து கழகம் மாற்றியிருக்கிறது. இதுவரை ஒரே பேருந்தில் சென்று வந்த இடங்களுக்கு தற்போது 2 அல்லது 3 பேருந்துகளை பிடித்து செல்லவேண்டிய […]

#Chennai 2 Min Read
Default Image

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திருச்சியில் போராட்டம்…!!

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முன்பு திமுகவின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சியினர் 500 பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

#DMK 1 Min Read
Default Image

தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வு குறித்த மனு தள்ளுபடி-உயர்நீதிமன்றம்

தமிழக அரசு கொண்டு வந்துள்ள பேருந்து கட்டண உயர்வு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம், இதில் தலையிட முடியாது என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 20ஆம் தேதி முதல் பேருந்து கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது. இந்த திடீர் உயர்வால் பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதனை எதிர்த்து இடதுசாரி கட்சிகள், மக்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பலவித போராட்டங்கள், சாலை மறியல்களில் ஈடுபட்டு வருகின்றனர். […]

bus fare high 4 Min Read
Default Image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் ஜனவரி 23-25 தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதல் நாளான இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 1. பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறுக சிபிஐ(எம்) […]

#Cauvery 16 Min Read
Default Image

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் மாணவ-மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்!

உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவ-மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் பல பள்ளி, கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் தாலுகா ஆத்தூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கிளை சார்பாக பள்ளி  மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மாணவர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.. திண்டுக்கல் RMTC நகர் பகுதியில் சேக்ரட் ஹார்ட் கல்லூரி […]

Bus Fare Hike 13 Min Read
Default Image

பேருந்து கட்டண உயர்வு குறித்து ஜி.வி.பிரகாஷ் குமார்

பேருந்து கட்டண உயர்வு தமிழக மக்களை பெரிய சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய அரசாங்கத்திடம் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை குறித்து நடிகரும் இசைமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், விவசாயிகளின் கஷ்டத்தை மனதில் வைத்து கொண்டு மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://twitter.com/gvprakash/status/955640929091661824 விவசாய ஏழை எளிய உழைக்கும் பாட்டாளி மக்கள் தாங்கமுடியாத பேருந்துகட்டண உயர்வு சுமையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் — G.V.Prakash Kumar (@gvprakash) January 23, 2018

#Politics 2 Min Read
Default Image

ரயிலை பயணத்தை நோக்கி படையெடுக்கும் மக்கள் !காரணம் என்ன ?

அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ரயிலில் பயணிக்க மக்கள் தொடங்கியுள்ளனர். பேருந்துக் கட்டண உயர்வு பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. பேருந்துகளைவிட ரயில்களில் பயணம் செய்தால் பணம் மிச்சமாகும் எனக் கருதி, முடிந்தவரை ரயில்பயணங்களை மேற்கொள்கின்றனர். இதனால், கடந்த சில நாட்களாக புறநகர் ரயில்களில் வழக்கத்தைவிட கூட்டம் பல மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.இதேபோன்று, சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. பேருந்துக் கட்டணங்களை ஒப்பிடுகையில், […]

Bus Fare Hike 4 Min Read
Default Image

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக களமிறங்கிய மாணவர்கள்!

  இன்று காலை கல்லூரிகளுக்கு செல்ல வந்த மாணவர்கள் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்களால் தொடங்கபட்ட இந்த போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு கொடுத்ததால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, புதிய பேருந்து நிலையத்தின் உட்புறம் அமர்ந்து தொடர்ந்து 4 மணி நேரமாக போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். பின்னர், ஆட்சியர் […]

Bus Fare Hike 7 Min Read
Default Image

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, மாதர் சங்கத்தின் சார்பில் போராட்டம்…!!

கோவை :  அரசுக்கு எதிராக வாக்குகள் பெறும் இயக்கம் தொடங்கியுள்ளனர். கோவை அரசு மருத்துவமனையின் முன்பு நியாயம் மற்றும் அநியாயம் என இரண்டு பெட்டிகளில் வாக்கு பெட்டி, வாக்கு சீட்டுகளுடன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கோவை மாவட்ட குழுசார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. திரளாக மக்கள் பஸ் கட்டண உயர் வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர்.

#Coimbatore 1 Min Read
Default Image