Tag: Bus Fare

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறதா.? போக்குவரத்து துறை அமைச்சர் கொடுத்த விளக்கம்.!

மக்களின் நலன் கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருந்து கட்டணத்தை உயர்த்த மாட்டார் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் போன்ற திட்டங்களால் போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது.  இதனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு இன்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், அரசு போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறது என்றாலும், கட்டணம் உயர்த்தப்படாது. மக்களின் நலன் கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருந்து கட்டணத்தை […]

#Transport Department 3 Min Read
Default Image

#Shocking:இன்று முதல் பேருந்து,ஆட்டோ,டாக்சி கட்டணம் உயர்வு!

கேரளாவில் இன்று முதல் பேருந்து, ஆட்டோ ,டாக்சி கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து,பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கட்டணம் உயர்த்தப்படும் எனவும் சமீபத்தில் கேரள அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில்,பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை நடத்திய ஆலோசனையில், அரசு பேருந்தில் குறைந்த […]

#Kerala 4 Min Read
Default Image

தமிழக மாணவர்களை மீட்க ரூ.14 லட்சம் பேருந்து கட்டணம் செலுத்திய தமிழக அரசு!

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில்,,உக்ரைனின் நான்கு நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.அதன்படி,தலைநகர் கீவ்,கார்கிவ்,மரியபோல் மற்றும் சுமி நகரங்களில் ஆகிய நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.அதே சமயம்,ரஷ்யா – உக்ரைன் இடையிலான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையும் பெலாரசில் இன்று நடைபெற உள்ளது. இதனிடையே,மத்திய அரசின் ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம்,உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அண்டை நாடுகள் வழியாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.அந்த வகையில்,நேற்று இரவு […]

#CMMKStalin 5 Min Read
Default Image

பேருந்து கட்டணத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலிஸ் தடியடி

பேருந்து கட்டணத்தை தமிழக அரசு அதிகமாக உயர்த்தி சில பைசாமட்டும் பல போராட்டங்களுக்கு பிறகு குறைக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற கோரி வேலூர் மாவட்டம் ஓட்டேரி சாலையில் முத்துரங்கம் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி உள்ளனர். source : dinasuvadu.com

#ADMK 1 Min Read
Default Image

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்கள் பின்நோக்கி நடந்து ஆர்ப்பாட்டம்…!!

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்கள் பின்நோக்கி நடந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை பஸ்நிலையம் முன்பு பேருந்து கட்டண உயர்வை ரத்துசெய்ய கோரியும், தமிழக அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்கள் பின்நோக்கி நகர்ந்து செல்லும் போராட்டம் செய்தனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரை குளித்தலை காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு தனியார் திருமணமகாலில் தங்கவைத்துள்ளனர். https://www.facebook.com/100011243927225/videos/543527182698741/ https://www.facebook.com/100011243927225/videos/543527182698741/

#Karur 2 Min Read
Default Image

தூத்துக்குடியில் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்…!!

பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வரும் வேளையில் மூன்றாவது முறையாக தூத்துக்குடி மாவட்டம் கீழ ஈரால் பகுதியில் உள்ள தொண்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் இந்திய மாணவர் சங்க கோவில்பட்டி ஒருங்கிணைப்பாளர் சங்கரலிங்கம் மற்றும் விளாத்திகுளம் ஒருங்கிணைப்பாளர் சத்தியநாதன் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

#Thoothukudi 2 Min Read
Default Image

பேருந்து கட்டணத்தை குறைக்க கோரி எதிர்க்கட்சிகள் சாலை மறியல் போராட்டம்…!!

பேருந்து கட்டண உயர்வினை முழுமையாகத் திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் ஜனவரி 20ஆம் தேதி முதல் பேருந்துக் கட்டண உயர்வு அமலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் உட்பட பல அரசியல்வாதிகளும் போராட்டங்களை நடத்தினர். அதன் பின், கட்டணத்தை சிறிதளவில் தமிழக அரசு குறைத்து, அது இன்று முதல் அமலுக்கும் வந்ததது. ஆனால், கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெற வலியுறுத்தி […]

#Congress 3 Min Read
Default Image