Tag: bus driver

ஓட்டுனருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு! நடத்துநரின் துரீத செயலால் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து!

பெங்களூரு : ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் நிலை தடுமாறி ஓடிய பேருந்தை தனது சாமர்த்தியமான செயலால் நடத்துநர் நிறுத்தி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும், தனது துரீத செயலால் பேருந்தை நிறுத்தி பயணம் செய்த பயணிகளின் உயிரைக் காப்பற்றிய நடத்துநருக்கு பலரும் நன்றியும், பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர். கடந்த திங்கள்கிழமை (நவ-4) அன்று பெங்களுருவில் யஷ்வந்த்பூர் என்னும் அருகே இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது தொடர்பாக […]

#Banglore 4 Min Read
Banglore Bus Conductor Saves Passenger from Accident

22 பேர் உயிரிழப்பு…ஓட்டுநருக்கு 190 ஆண்டுகள் சிறை தண்டனை – நீதிமன்றம் உத்தரவு!

மத்தியப்பிரதேசம்:22 பேர் உயிரிழக்க காரணமான,அஜாக்கிரதையாக பேருந்தை ஓட்டிய ஓட்டுநருக்கு 190 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் சட்டாபூரில் இருந்து பன்னாவுக்கு புறப்பட்ட தனியார் பயணிகள் பேருந்தில் 40 பேர் பயணம் செய்த நிலையில்,ஓட்டுநர் சம்சுதீன் என்பவர் பேருந்தை அதிவேகமாக இயக்கி உள்ளார்.இதனால்,அச்சமடைந்த பயணிகள் மெதுவாக பேருந்தை இயக்குமாறு கூறியும் அவர் கேட்கவில்லை. இதன்காரணமாக,மால்டா மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து,ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபதுக்குள்ளனது. இதனால், பேருந்து […]

#Madhya Pradesh 5 Min Read
Default Image

#Breaking:கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேருந்து ஓட்டுநர் கைது!

கல்லூரி மாணவிக்கு நடத்துனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் பேருந்தின் ஓட்டுநர் அன்புச்செல்வன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் இருந்து கொத்தமங்கலம் சென்ற பேருந்தில் பயணம் செய்த 20 வயது கல்லூரி மாணவிக்கு நடத்துனர் சிலம்பரசன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பேருந்தில் பயணிகள் அதிகம் இல்லாததால், தனியாக அமர்ந்திருந்த போது மாணவிக்கு நடத்துனர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில்,நடத்துனர் சிலம்பரசனை கானை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு […]

Arrested 2 Min Read
Default Image

ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தவே கூடாது: போக்குவரத்துத்துறை அறிவிப்பு..!

ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தவே கூடாது என  போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.  தமிழக போக்குவரத்துத்துறை பேருந்து பயணத்தின் போது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அறிவித்துள்ளனர். பேருந்து பயணத்தின் போது  ஓட்டுநர்கள் கட்டாயமாக செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுநரின் செல்போனை நடத்துநரிடம் கொடுத்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் உரிமத்தை கையில் வைத்திருக்கவேண்டும் என்றும், இவற்றை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வுக்கு வரும்பொழுது காட்டுவதற்காக இவற்றை கடைபிடிக்க வேண்டு […]

bus conductor 3 Min Read
Default Image

வேகமாக பேருந்தை இயங்கிய ஓட்டுநர்.! தோப்புக்கரணம் போட வைத்த பொதுமக்கள்.!

இந்தூரிலிருந்து பிதாம்பூர் வரை செல்லும் சில தனியார்  பேருந்துகளை ஓட்டுநர்கள் அதிவேகமாக ஓட்டுவதாகவும் பாதசாரிகள் குற்றம் கூறினார். இதை தொடர்ந்து வேகமாக பேருந்தை இயக்கிய ஒரு ஓட்டுனரை பொதுமக்கள் பேருந்தின் கூரை மீது தோப்புக்கரணம் போடச்செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து பிதாம்பூர் வரை இயங்கி கொண்டு இருக்கும் சில தனியார்  பேருந்துகளை ஓட்டுநர்கள் அதிவேகமாக ஓட்டுவதாகவும், நெரிசலான இடங்களில் அதிவேகமாக செல்வதாவும் ராவ் நகர் பாதசாரிகள் குற்றம் கூறினார். மேலும் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் நடைபாதையில் […]

#MP 4 Min Read
Default Image

ஹெல்மெட் அணியாததால் அபராதம்…! அதிர்ந்து போன பஸ் டிரைவர்..!

இந்திய முழுவதும் புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்து உள்ளது. இதனால் நாடு முழுவதும் வாகனம் ஓட்டுபவர்கள் விதியை மீறினால் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் உத்தர பிரதேசம் மாநிலத்தின் நொய்டா  சேர்ந்த நிரன்கர் சிங். இவர் பள்ளிகள் மற்றும் தனியார் நிறுவனகளுக்கு வாடகைக்கு பஸ்கள் இயக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.  கடந்த 11-ம் தேதி நிரன்கர் சிங்கிற்கு  போக்குவரத்து துறை சார்பில் ஆன்லைனில் அபராதம் செலுத்த சலான் ஒன்றை அனுப்பி உள்ளது. அபராததிற்கான […]

bus driver 2 Min Read
Default Image

அரசு பேருந்து அவலத்தை அம்பலப்படுத்திய ஓட்டுநர்…க்கு'சஸ்பெண்ட்'டை பரிசளித்த கொடுமை….!!

அரசுப் பேருந்தின் அவலநிலையை சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பழனி கிளையில் ஓட்டுனரான  இருப்பவர் விஜயகுமார்.பழனி – திருச்சி பேருந்தை இயக்கி வருகிறார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் பேருந்து முழுவதும் ஒழுகியது, பிரேக், முகப்பு விளக்கு ஆகியவை சரிவர செயல்படவில்லை என்றும் இதனால் பேருந்தை இயக்க முடியவில்லை என ஒடுநர் விஜயகுமார் வீடியோ  வெளியிட்டிருந்தார். மேலும் இதுகுறித்து கிளை மேலாளரிடம் […]

bus driver 6 Min Read
Default Image

ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் உயிரிழப்பு…!!

திருச்சி:கடந்த 8வது நாளாக தொடர்கிறது அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருவதையொட்டி ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் வெங்கடேசன் (43) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொழிலாளர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

#Heart Attack 1 Min Read
Default Image