Tag: bus conductor

ஓட்டுனருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு! நடத்துநரின் துரீத செயலால் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து!

பெங்களூரு : ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் நிலை தடுமாறி ஓடிய பேருந்தை தனது சாமர்த்தியமான செயலால் நடத்துநர் நிறுத்தி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும், தனது துரீத செயலால் பேருந்தை நிறுத்தி பயணம் செய்த பயணிகளின் உயிரைக் காப்பற்றிய நடத்துநருக்கு பலரும் நன்றியும், பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர். கடந்த திங்கள்கிழமை (நவ-4) அன்று பெங்களுருவில் யஷ்வந்த்பூர் என்னும் அருகே இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது தொடர்பாக […]

#Banglore 4 Min Read
Banglore Bus Conductor Saves Passenger from Accident

தன்னுடன் பேச மறுத்த சிறுமிக்கு 51 முறை ஸ்க்ரூடிரைவர் குத்து.! முன்னாள் பேருந்து நடத்துனர் வெறிச்செயல்.!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 வயது இளம்பெண்ணை முன்னாள் பேருந்து நடத்துனர் ஒருவர் தன்னுடன் பேசவில்லை என கூறி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.  சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டின் பம்ப் ஹவுஸ் காலனியில் 20 வயது பெண்ணை பேருந்து நடத்துனர் ஒருவர் ஸ்க்ரூ டிரைவரால் குத்தி கொலை செய்துள்ளார். அந்த இளம்பெண் மூன்று வருடத்திற்கு முன்னர், கொலையாளி பேருந்து நடத்துனர் வேலை செய்த பேருந்தில் […]

- 3 Min Read
Default Image

பஞ்சாப் : தீப்பிடித்து எரிந்த பேருந்துகள் – ட்ரைவர் ஒருவர் உயிரிழப்பு..!

பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் உள்ள பக்தா பாய் கா  மாவட்டத்தில் உள்ள மூன்று பேருந்துகள் தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தின் போது, பேருந்திற்குள் நடத்துனர் குரு தேவ் சிங் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். மேலும், இருவரும் மற்ற பேருந்திற்குள் காவலுக்காக நின்று கொண்டிருந்துள்ளனர். தீ எரிய ஆரம்பித்ததும் அவர்கள் இருவரும் லாவகமாக குதித்து உயிர் தப்பியுள்ளார். உள்ளே தூங்கிக்கொண்டிருந்த குறு தேவ் சிங் பரிதமாக கருகி உயிரிழந்துள்ளார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் […]

#fire 2 Min Read
Default Image

ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தவே கூடாது: போக்குவரத்துத்துறை அறிவிப்பு..!

ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தவே கூடாது என  போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.  தமிழக போக்குவரத்துத்துறை பேருந்து பயணத்தின் போது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அறிவித்துள்ளனர். பேருந்து பயணத்தின் போது  ஓட்டுநர்கள் கட்டாயமாக செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுநரின் செல்போனை நடத்துநரிடம் கொடுத்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் உரிமத்தை கையில் வைத்திருக்கவேண்டும் என்றும், இவற்றை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வுக்கு வரும்பொழுது காட்டுவதற்காக இவற்றை கடைபிடிக்க வேண்டு […]

bus conductor 3 Min Read
Default Image

டிக்கெட் பரிசோதகர்கள் போராட்டம் : 'நடத்துநராக பணிபுரிய கட்டாயபடுத்துகின்றனர்'

தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர்கள் 5 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களை அரசு பேருந்து இயக்க போக்குவரத்து துறை சார்பில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் பல இடங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் டிக்கெட் பரிசோதகர்களை பேருந்தில் நடதுநர்களாக வேலைசெய்ய கூறிவருகின்றனர். இதனால் கோபமடைந்த கடலூர் மாவட்ட டிக்கெட் பரிசோதகர்கள் தங்களை கட்டாயபடுத்தி நடத்துநராக வேலைசெய்ய சொல்கிறார்கள் எனவும், பணி […]

bus conductor 2 Min Read
Default Image