உத்தரபிரதேச மாநிலத்தில் லாரி மற்றும் பேருந்து மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் பேருந்து ஓன்று அதிகாலை 5.30 மணியளவில் டெல்லியில் இருந்து லக்னோ வழியாக உ.பி.யின் பஹ்ரைச் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது பேருந்து மோதியது. பேருந்து மற்றும் லாரி இரண்டும் மிக அதிக வேகத்தில் வந்ததால் மிகபெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்தித்திற்கு வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை உள்ளூர் […]