Tag: Bus and train

ஏப்ரல்15 வரை இந்தியா,வங்கதேசம் இடையே பேருந்து மற்றும் ரயில் நிறுத்தம் ..!

சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் சீனாவை மட்டுமல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கொரோனா உலகை அச்சுறுத்தி வருகிறது. சீனாவிற்கு பிறகு அதிகமாக இத்தாலியில் தான் மிக பெரிய தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி உள்ளதும்.இத்தாலியில் கொரோனா வால் பலியானோரின் எண்ணிக்கை 1,016 ஆகவும் , கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,113 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 5,080 பேர் இறந்துள்ளனர். […]

#Bangladesh 3 Min Read
Default Image