பரபரப்பு.! நடுரோட்டில் வைத்து ரஜினியின் உருவ பொம்மையை எரித்த ஆதித் தமிழர் கட்சியினர் கைது.!
நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் பெரியாரை பற்றி அவதூறாக பேசியதால் தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை விடுத்தது. மதுரையில், பெரியாரைப் பற்றி ரஜினிகாந்த் தவறாக பேசியதாகவும், அவரைப் பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும் கூறி, அவரது உருவ பொம்மையை எரித்த ஆதித் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, அவ்விழாவில் பேசிய அவர், பெரியார் தலைமையில் ராமர், சீதை அவர்களின் உருவங்கள் […]