விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வந்த சீன ராக்கெட் இன்று இந்தியப் பெருங்கடலுக்கு மேல் வானிலேயே எரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா, ‘தியான்காங்’ என்ற விண்வெளி ஆய்வு நிலையத்தை விண்வெளியில் அமைத்து வருகிறது.இதற்காக சீனா,ஒரு மிகப்பெரிய விண்கலத்தை கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி “லாங் மார்ச் 5 பி” என்ற ராக்கெட் உடன் இணைத்து விண்ணிற்கு அனுப்பியது. இந்நிலையில்,விண்வெளியின் சுற்றுப்பாதையில் சீன விண்கலத்தை நிறுத்திவிட்டு பூமிக்கு திரும்பும் வேளையில் “லாங் மார்ச் 5 பி” […]
விழுப்புரம் அருகே சிறுமதுரை என்ற ஊரை சேர்ந்த சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்ற ஆளுங்கட்சியினர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று முக ஸ்டாலின் அறிக்கை. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் மற்றும் முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான ஜெயஸ்ரீ என்ற சிறுமியை, கலியபெருமாளும் முருகனும் சிறுமியை தீவைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் தமிழகத்தையே […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள ரெட்ல பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் இவரது மகள் சாந்தனி.இவர் வேற்று சாதியை சார்ந்த நந்தகுமார் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு வெங்கடேஷ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.இந்நிலையில் கடந்த 12-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சாந்தனி நந்தகுமாரை திருமணம் செய்துகொண்டார். இந்த செய்தி சாந்தனி தந்தை வெங்கடேஷ் , தாய் அமராவதி மற்றும் உறவினர்களுக்கு தெரிய வர கோபம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து திருமணம் ஆன சில மணி நேரத்திலேயே […]