உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்கும் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாகவும்,மண் அழிவை தடுக்க உலகின் கவனத்தை ஈர்க்கவும் (ஜூலை 5-ம் தேதி) சிறப்பு லேசர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 2 நிமிட லேசர் ஷோவில் மண் அழிவு குறித்தும் அதை உடனே சரி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் சத்குரு பேசியுள்ள செய்தி மற்றும் அவருடைய 100 நாள் மோட்டார் சைக்கிள் பயண காட்சிகள்,மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சர்வதேச […]
உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் ஒளிர்ந்த தமிழ் நாகரிங்ககளின் சிறப்பு. துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளனர். 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கண்காட்சி வருகிற 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அந்தந்த நாடுகள் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அரங்குகள் அமைத்துள்ளன. அந்தவகையில் இந்தியா சார்பில் உள்ள அரங்குகளை மத்திய அமைச்சர் […]
ஷாருக்கானின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக துபாயின் புர்ஜ் கலிஃபாவில் அவரது பெயர் வண்ணமயமாக ஜொலித்ததது. பாலிவுட் பாட்ஷா’, ‘கிங் கான்’ என்று அழைக்கப்படும் ஷாருக்கான் 80 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்படங்களில் நடித்துள்ளார். நேற்று இவர் தனது 54வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக உலகின் உயரமான கட்டிடம் என்று கூறப்படும் துபாயின் புர்ஜ் கலிபாவில் “ஹேப்பி பர்த்டே […]