Tag: burger

300 வினாடிகளுக்குள் ‘வெஜ் கோல்டு பர்கர்’ சாப்பிட்டால் ரூ.1000 பரிசு..!

சுமார் 700 கிராம் எடை கொண்ட தங்க பர்கரை 300 வினாடிகளுக்குள் சாப்பிட்டால் ரூ.1000 பரிசு உணவுகளில் தங்க இழைகள் கலந்த உணவு சமீப காலமாக டிரெண்டாகி வருகிறது. இனிப்புகளில் தங்க இழைகள் கலந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், லூதியானாவைச் சேர்ந்த தெருவோர வியாபாரி ஒருவர் ரூ.1000க்கு  தங்கம் தெளிக்கப்பட்ட சைவ பர்கரை விற்பனை செய்கிறார். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தெருவோரமாக “பாபாஜி பர்கர் வாலே” என்ற பெயரில் ஒரு கடை செயல்பட்டு […]

burger 3 Min Read
Default Image

ரஷ்யாவில் பர்கருக்காக 2 லட்சம் செலவு செய்த காதலன்..!

ரஷ்யாவை சேர்ந்த விக்டர் மார்டினோவ் என்ற பணக்காரர் சும்மா 49 பவுண்டுகள் செலவாகும் பர்கர் மற்றும் மில்க் ஷேக் போன்ற உணவுகள் சாப்பிட 2000 டாலர் செலவழித்தார். ஏன் இந்த செலவு.. உங்களுக்குத் தெரியுமா ..?  விக்டர் மார்டினோவ் மாஸ்கோவில் உள்ள ஒரு ஹெலிகாப்டர்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். அவர் சமீபத்தில் தனது காதலியுடன் ஒரு மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிப்பதற்காக கிரிமியாவிற்கு அருகிலுள்ள ஒரு தீவுக்குச் சென்றார். இருப்பினும், அவர்கள் சென்ற […]

burger 4 Min Read
Default Image