Tag: BurevCyclone

புரெவி புயலின் தற்போதைய நிலவரம் என்ன ? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.இதனிடையே தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.இன்று மாலை […]

BurevCyclone 3 Min Read
Default Image

2 நாட்களுக்கு மழை தொடரும் , 4 மாவட்டங்களில் அதிகன மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில்,2 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மழை தொடரும்  என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புரெவி புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாகவும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் தூத்துக்குடி – பாம்பன் இடையே கரையை கடக்கும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் முழுவதும் […]

#Rain 3 Min Read
Default Image

புரெவி உருவாகியது: இன்று தமிழகத்தில் அதித கனமழை பெய்யும்.!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புரெவி புயலாக மாறியது  என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்து இன்று அதிகாலை புயலாக வலுப்பெறும் என்றும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலையில் அங்கிருந்து மன்னார் வளைகுடா வழியாக 4-ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி – பாம்பன் இடையில் தென் தமிழக கடற்கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதனால், தமிழகத்தில் இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் […]

#Kanyakumari 2 Min Read
Default Image