டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளில் 6 அணிகள் தங்கள் அணி வீரரக்ள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுவிட்டது. இந்தியா மற்றும் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணிகள் இரண்டு அணிகளும் இன்னும் 15 வீரர்கள் அடங்கிய பட்டியலை ஐசிசியிடம் சமர்ப்பிக்கவில்லை. இப்படியான சூழலில், இந்திய அணியில் யார் யார் பங்கேற்பார்கள் என்ற விவரங்கள் சமீபத்திய நாட்களாக பல்வேறு முன்னாள் வீரர்கள் , கிரிக்கெட் […]
சிட்னி : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்திய இழந்துள்ளது. டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தது பற்றி 5-வது போட்டி முடிந்த பிறகு பேசிய கேப்டன் பும்ரா ” நாங்கள் இந்த தொடரில் எங்களால் முடிந்த அளவுக்கு போராடினோம். ஆனால், வெற்றிபெறமுடியவில்லை என்பது வருத்தமாக தான் இருக்கிறது. தோல்வியை […]
சிட்னி : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் கிட்டத்தட்ட இழந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மட்டும் தான் இந்திய அணி முதலில் வெற்றி பெற்றிருந்தது. அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெறவில்லை. 2 […]
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய நிலையில், தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக இந்திய அணியில் ரிஷப் பண்ட் மட்டும் 40 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸ்திரேலிய அணி சார்பாக போலந்து 4 விக்கெட்களையும், மிட்சல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் பேட் கம்மின்ஸ் 2 […]
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்திலேயே இந்திய அணி மொத்த விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. இந்த போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து, முதல் இன்னிங்சில் 72.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் மட்டுமே எடுத்தது. […]
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள அதில் 2-ல் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. பும்ப்ரா தலைமையில் இந்தியா விளையாடிய முதல் போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது. ஒரு 3வது போட்டியை போராடி சமன் செய்தது இந்தியா. ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா களமிறங்கிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி […]
இங்கிலாந்து : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விளையாடி முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20, 3 ஒரு நாள் தொடர் கொண்ட போட்டிக்களில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி வரும் ஜனவரி 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் மூத்த முக்கிய வீரர்களுக்கு பிசிசிஐ ஓய்வு கொடுக்க திட்டமிட்டு […]
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 1-1 என சமநிலையில் இரு அணிகளும் உள்ளன . ஒரு போட்டி டிரா ஆனது. 4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்ன் மைதானத்தில் டிசம்பர் 26ஆம் தேதி துவங்கியது. இன்று 4ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவித்தது. அதனை […]
சென்னை : வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணியுடன் டி20 தொடரை விளையாட இருக்கிறது. இந்த தொடர் வரும் அக்-6ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த தொடர் முடிந்த பிறகு அடுத்ததாக நியூஸிலாந்து அணி, இந்திய அணியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் 3 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமென்றால் இந்தியாவுக்கு இந்த […]
கான்பூர் : கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் இன்று காலை தொடங்கப்பட்டது. இந்த போட்டியின் 2-வது மற்றும் 3-வது நாள் மழையின் காரணமாக நடைபெறாமல் போனது. இந்த நிலையில் நேற்று 4-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. அதில் வங்கதேச அணியின் விக்கெட்டுகளை மளமளவென எடுத்த இந்திய அணி பேட்டிகளும் மிகத் தீவிரமாக ரன்களை சேர்த்தது. அதிலும், டி20ஐ போல அதிரடி காட்டிய இந்திய அணி வங்கதேச அணியின் பவுலர்களை […]
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம் விளாசி இருந்த அஸ்வின் இன்று தொடங்கிய 2-ஆம் நாள் ஆட்டத்தில் சிறுது நேரம் விளையாடிய அஸ்வின் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே நேரம் இன்றைய நாள் தொடக்கத்தில் அவருடன் நேற்று கூட்டணி அமைத்து விளையாடி வந்த ஜடேஜாவும் 86 ரன்களில் தஸ்கின் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். இருவரின் விக்கெட் இழப்பிற்கு பிறகு இந்திய அணி விரைவாக […]
இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என முன்னிலை பெற்றது. தற்போது ராஞ்சியில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என இந்திய அணி முனைப்புடன் […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஹைதராபாத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் 0-1 என பின்தங்கியுள்ளது. அதே நேரத்தில், ஒரு புறம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையும் பாதிக்கப்பட்டது. மறுபுறம் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது […]
ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காயம் காரணமாக பும்ரா ஆரம்பத்தில் க ஆசிய கோப்பையையும் தவறவிட்ட நிலையில்,இந்தியாவில் நடக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொரில் விளையாடாவில்லை. இந்நிலையில் “ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பிசிசிஐ மருத்துவக் குழு […]
ஜஸ்பிரித் பும்ரா, டி-20 போட்டிகளில் தலை சிறந்த பௌலராக திகழ்ந்து வருகிறார் என்று ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேஸல்வுட் கூறியுள்ளார். இந்தியா-தென் ஆப்பிரிக்கா டி-20 தொடரின் போது, பயிற்சியில் இருந்த பும்ரா, முதுகு வலி ஏற்பட்டதால் தென் ஆப்பிரிக்க தொடர் மற்றும் டி-20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். தற்போது பும்ராவிற்கு பதிலாக உலகக்கோப்பையில் விளையாடும் வீரரை பிசிசிஐ இன்னும் அறிவிக்காத நிலையில் யார் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மொஹம்மது ஷமி அல்லது மொஹம்மது சிராஜ் […]
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கென்னிங்டன் ஓவல், லண்டன் வைத்து நடைபெறுகிறது.டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது இப்போட்டியில் விராட் கோலி மற்றும் அர்ஷ்தீப் சிங் காயம் காரணமாக விளையாடவில்லை. முதலில் பேட்டிங்கை ஆரம்பித்த முதலே தடுமாறி வருகிறது.தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.ஜேசன் ராய் ரன் ஏதும் எடுக்காமலும் […]
இந்திய அணி இன்று நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என்கிற வீதம் சமன் செய்துள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் 5ஆவது மேட்ச் பார்மிங்ஹாவில் நடைபெற்றது. அப்போட்டி இன்று கடைசி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி, 416 ரன்கள் எனும் நல்ல ஸ்கோரை தான் எடுத்து இருந்தது. அதன் பிறகு ஆடிய இங்கிலாந்து […]
டெஸ்ட் போட்டியில் பும்ரா 101 விக்கெட்டை பறித்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 148.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 466 ரன்கள் எடுத்தனர். இதனால், இந்திய அணி 367 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது இருவரும் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி […]
இந்தியாவின் வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்டில் இருந்து விலகியதை பிசிசிஐ ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் அவரது திடிர் விலகல் பும்ரா உடலை தகுதி பிரச்னையால் விலகினாரா என்ற கேள்வி எழுந்தது இதற்கு விளக்கமளித்துள்ள அதிகாரி ஒருவர்,”பும்ராவிற்கு உடற்தகுதி குறித்து எந்த பிரச்சனையும் இல்லை. அவர் தான் வளர்ந்த சொந்த ஊரில் தற்பொழுது இருக்கிறார்.தனது வீட்டில் தாயாருடன் தங்கியிருந்த சிறிது ஓய்வெடுக்கவும் நேரத்தை செலவிடவும் விரும்புகிறார்.இதனால் தான் அவர் […]
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. இதனைதொடர்ந்து 4 ஆம் டெஸ்ட் போட்டி, இம்மாதம் 15 முதல் 19 ஆம் தேதி வரை பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டது. […]