பூசணிக்காய் சப்பாத்தி செய்வது எப்படி? நமது சமையல்களில் காய்கறிகள் இலலாத சமையலே இருக்காது. பூசணிக்காயைக் கொண்டு பொரியல், வறுவல் என்று தான் செய்வோம். ஆனால் பூசணிக்காயை கொண்டு சப்பாத்தி செய்யலாம் என்பது தெரியுமா? தற்போது பூசணிக்காய் சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை துருவிய சிவப்பு பூசணிக்காய் – 2 கப் கோதுமை மாவு – 3 கப் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை முதலில் ஒரு வாணலியை […]