பம்பர் டூ பம்பர் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு பெறுவது கட்டாயமாக்க வேண்டும் எனும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் எனும் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் எனும் உத்தரவை திரும்பப் பெருவதாக அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து கூறியுள்ள உயர் நீதிமன்றம், இந்தத் திட்டத்தை உடனடியாக அமல் படுத்துவதற்கான சூழல் இல்லை என கூறியுள்ளது. அதே சமயம் பயணிகளின் பாதுகாப்பை […]
நான்கு சக்கர வாகனங்ளின் விபத்திகளில் இருந்து பெரிய விதமான சேதங்களை தவிப்பதாக அதன் முன்பகுதியில் பம்பர்களை பொருத்தி வருகின்றனர். இந்த வகையான பம்பர்களை பொருத்த மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், தமிழகத்திலும் இதுபோன்ற பம்பர்கள் பொருத்துவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுவாக நாம் கார் உட்பட நான்கு சக்கர வாகனங்கள் வாங்கும்போது அதனுடன் இதுபோன்ற பம்பர்கள் பொருத்தப்படாது. மக்கள் தங்களின் தேவைகளுக்காக இதுபோன்ற பம்பர்களை மாட்டிக்கொண்டு வருகின்றனர். இந்த […]