ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக உள்ள அஷ்ரப் கானி போட்டியிட்டார். இவரை எதிர்த்து முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா போட்டியிட்டார். இந்த தேர்தலின் முடிவு பல தடைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அந்த முடிவில் அதிபர் அஷ்ரப் கனி 2-வது முறையாக ஆப்கானிஸ்தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் […]
எதிரி நாட்டு இராணுவத்தினராலும் பயங்கரவாத கூட்டத்தின் எதிர்பாராத தாக்குதலின் போது இந்திய எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் குண்டு துளைத்து தொடர்ச்சியாக வீர மரணமடைந்து வருகின்றனர். இதற்காக கடந்த 2018ம் டிசம்பரில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 138 குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் குண்டு துளைக்காத பிரத்யேக ஜாக்கெட்டுகளை பத்திரியைாளர்களிடம் அறிமுகப்படுத்தினார்.