Tag: BulletProof

புல்லட் ப்ரூஃப் உடைகளுக்கு சீன மூலப்பொருட்களை பயன்படுத்த தடை.!

இந்திய ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் குண்டு துளைக்காத ஜாக்கெட் களில் சீனப் பொருட்களை உபயோகிக்க இந்திய அமைச்சகம் தடை விதித்துள்ளது. சீன இறக்குமதிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் பொருட்டு, இந்திய ராணுவத்திற்கான குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் எந்தவொரு மூலப்பொருட்களும் சீன நிறுவனங்களிலிருந்து பெறக்கூடாது என்று இந்திய உற்பத்தியாளர்களுக்கு, பாதுகாப்பு அமைச்சகம் கட்டளையிட்டுள்ளது. இதற்கு முன்னதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளுக்கான மூலப்பொருட்களை இந்திய நிறுவனங்கள் கொள்முதல் செய்து வந்தன. அதன் பின்னர், குறைந்த […]

ArmyBulletProof 3 Min Read
Default Image