புதுடெல்லி : ரயில்வே போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், மக்கள் ஒரு இடத்திலிருந்து எளிதாக மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு அதிவேமாக செல்லும் புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், மழை காலங்களில் புல்லட் ரயில்கள் இயங்கும் போது, அதன் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘தானியங்கு மழைப்பொழிவு கண்காணிப்பு கருவியை’ பொருத்தப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிஉள்ளார். இது குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில், “புல்லட் […]
ராமர் பிறப்பிடமாகிய அயோத்தியை இணைக்கும் வகையில் டெல்லி வாரணாசி இடையே புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமரின் பிறப்பிடம் ஆகிய அயோத்தியில் தற்பொழுது பிரம்மாண்டமான ராமன் கோயில் கட்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை கருத்தில் கொண்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் டெல்லி – வாரணாசியை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தை தேசிய அதிவிரைவு […]
ஏழு புதிய வழித்தடங்களில் அதிவேக புல்லட் ரயில் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக, இந்திய ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) ஆகியவற்றுடன் நிலங்களை கையகப்படுத்தும் பணியைத் தொடங்க உள்ளது. நாட்டின் 7 புதிய வழித்தடங்களில் புல்லட் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.ரயில்வே துறை தேசிய நெடுஞ்சாலை ஆணையதிற்கு கடிதம் எழுதியது.மேலும் புல்லட் ரயில்களை இயக்குவதற்கான விவரங்களை வழங்கியுள்ளது. இதனிடையே அண்மையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையிலான உள்கட்டமைப்பு அமைச்சர்கள் குழு கூட்டத்தில் கூடுதல் நிலங்களை […]
சென்னையிலிருந்து மைசூருக்கு பெங்களூரு வழியாக செல்ல ரயிலில் குறைந்தது 7 மணி நேரமாகும். இந்த பயண நேரத்தை புல்லட் ரயில் மூலம் குறைக்க அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. ஏற்கனவே, டெல்லி – அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் கொண்டு வருவதற்கு இடம் தர அங்குள்ள விவசாயிகள் போர்கொடி தூக்கியதன் விளைவாக அந்த புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி கொடுப்பதை தற்காலிகமாக ஜப்பான் நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் , சென்னை – மைசூர் இடையே புல்லட் […]