பல்கேரியாவில் உள்ள பிரதமர் முகமூடி அணியாமல் வெளியே சென்றதால் அபராதம் விதித்ததாக மோடி தனது உரையில் மேற்கோள் காட்டி விதிகளை பின்பற்றுமாறு கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று பிரதமர் மோடி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாட்டின் முயற்சிகள் குறித்து உரையாற்றியிருந்தார். அந்த உரையின் போது பல்கேரியா பிரதமரான பாய்கோ போரிசோவ் முகமூடி அணியாமல் ரிலா மடாலயத்தில் சுற்று பயணம் செய்ததை அடுத்து அவருக்கு […]