நம் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய கீரைகளில் ஒன்று முருங்கை கீரை. பெரும்பாலானவர்கள் வீட்டில் இந்த கீரை காணப்படுகிறது. இந்த கீரை எளிதில் கிடைக்க கூடியது என்றாலும், இந்த கீரையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளது. முருங்கை கீரையில் வைட்டமின்கள், தாதுக்கள், இரும்பு, கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு அளிக்கிறது. இப்படிப்பட்ட நன்மைகளை கொண்ட முருங்கை கீரையை வைத்து, வித்தியாசமான முறையில் பஜ்ஜி செய்வது எப்படி […]
பிரபல கார்ட்டூன் கதாப்பாத்திரம் டோரா காலமானதாகவும், அவர் மோசமான உடல்நிலையில் இருப்பதாகவும் இணையத்தில் ப்ரேக்கிங் நியூஸ் போட்டு அதிரவைக்கும் அளவிற்கு காமெடி செய்துவருகின்றனர். உண்மையில் டோராவிற்கு என்னதான் நடந்தது? ஏன் இந்த சலசலப்பு… தீவிர சிகிச்சை குறித்து தீவிர விசாரணையில் தெரியவருமா? என்பதை பார்க்கலாம். டோராவின் வாய்ஸ்-இல் சொல்ல வேண்டுமானால் ‘இப்ப நம்ம எங்க போறோம்? கதை படிக்கப்போறோம்….’ 2010 ஆண்டு சுட்டி டீவியில் தொடங்கப்பட்ட காட்டூன் தொடரான ’டோராவின் பயணங்கள்’குழந்தைகளை கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த […]