கடலூர் அருகே பயன்பாட்டில் இல்லாத பழைய அரசு கட்டிடம் இடிந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு என தகவல். கடலூர் மாவட்டம் வடக்கு ராமபுரம் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டடம் இடிந்து 2 சிறார்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2013-ஆம் ஆண்டு இலங்கை அகதிகளுக்காக கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இரண்டு சிறார்கள் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் இரண்டு காயமடைந்தியிருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பழைய கட்டிடத்தின் அருகில் சிறார்கள் அமர்ந்திருந்த போது விபத்து உள்ளாகியுள்ளது. இந்த […]
நைஜீரியா அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள லாகோஸ் மாவட்டத்தில் மாகாணத்தில் 21 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்துள்ளது.இந்த கட்டிட பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்துள்ளனர். கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் மீட்பு […]
மஹாராஷ்டிரா கட்டிட விபத்தில் 4 சிக்கியிருந்த வயது சிறுவன் உயிருடன் மீட்பு. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தலைநகர் மும்பை அருகே ராய்காட் மாவட்டம் மகாட், காஜல்ப்புரா எனும் பகுதியில் தாரிக் கார்டன் எனும் ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் நேற்று மாலை ஆறு முப்பது மணி அளவில் மூன்றாம் மாடி திடீரென இடிந்து விழ தொடங்கியதை அடுத்து, சில நிமிடங்களிலேயே கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் தற்பொழுது மீட்கப்பட்ட […]