தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை த்ரிஷா. கமல், விஜய், அஜித் என முன்னனி நடிகர்களோடு ஜோடியாக நடித்தவர் தற்போது பெரிய படங்கள் ஏதும் தன கைவசம் இல்லாத நிலையில் சமூக சேவைகள் செய்தும், மக்களிடம் விளிப்ப்புணர்வு பிரச்சாரங்களை செய்தும் வருகிறார். இவர் அண்மையில், வட நெமிலி கிராமத்திற்கு வந்த திரிஷா, அங்குள்ள மக்களை சந்தித்து கழிவறையின் அவசியம் பற்றி சொல்லியும், கழிவறை இல்லாததால் ஏற்படும் சுகாதார கேடு பற்றியும் விளக்கி கூறினார். மேலும் […]