அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான மெசி பார்சிலோனா அணிக்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 644 -வது கோல் அண்மையில் அடித்த நிலையில் , அவர் கோல் அடிக்க வழிவிட்ட ஒவ்வொரு கோல்கீப்பருக்கும் பட்வைசர் ஒரு பீர் அன்பளிப்பாக அனுப்பியுள்ளது. கடந்த 2004 -ஆம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார் மெசி.லா லிகா தொடரில் வலென்சியா (Valencia ) அணிக்கு எதிரான போட்டியில் கால்பந்து ஜாம்பவானாக கருதப்படும்,பீலேவின் சாதனைகளையும் சமன் செய்தார்.அதாவது 1957-74 ஆம் ஆண்டுகளில் கால்பந்து ஜாம்பவான் […]