Noise Buds X Prime: ஸ்மார்ட் வாட்ச், வயர்லெஸ் இயர்பட்கள், புளூடூத் நெக்பேண்டுகள் போன்ற சாதனங்களை தயாரித்து சந்தைகளில் விற்பனை செய்கின்ற நாய்ஸ் நிறுவனம், அதன் புதிய வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, நாய்ஸ் பட்ஸ் எக்ஸ் பிரைம் (Noise Buds X Prime) இயர்பட்ஸ் அறிமுகமாகியுள்ளது. இந்த பட்ஸ் எக்ஸ் பிரைம் இயர்பட்ஸ் 120 மணி நேரம் பிளேடைமைக் கொண்டுள்ளது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 சதவீத வால்யூமில் 8 […]