தங்கம் இறக்குமதி மீதான வரி 12.5 சதவீதத்திலிருந்து, 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று காலை 11 மணியளவில், 2021-2022-க்கான நிதி அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலையை பழைய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதனையடுத்து, தங்கம் […]
பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகி வருகிற நிலையில், பகல் 12 மணி நிலவரப்படி, மும்பை மற்றும் தேசிய பங்குசந்தைக்களில் வர்த்தகம் ஏற்றத்துடன் காணப்படுகிறது. 2021 – 22 ஆம் ஆண்டுக்கானமத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகி வருகிற நிலையில், பகல் 12 மணி நிலவரப்படி, மும்பை மற்றும் தேசிய பங்குசந்தைக்களில் வர்த்தகம் ஏற்றத்துடன் காணப்படுகிறது. அதன்படி, சென்செக்ஸ் 872.17 புள்ளிகள் அதிகரித்து, 47,157,94 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி […]
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது என்பதால் பல்வேறு துறையினருக்கும் இது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படஜெட் தாக்கலின் முக்கியமான 10 புள்ளிகள். இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், 2021 – 22 ஆம் ஆண்டுக்கானமத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது என்பதால் பல்வேறு துறையினருக்கும் இது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படஜெட் தாக்கலின் முக்கியமான 10 புள்ளிகள் பின்வருமாறு, பிரதமர் நரேந்திர […]