பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில், மோடி தலைமையிலான அரசு இன்று பட்ஜெட் தாக்கல் செய்யதுள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டங்கள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன்காரணமாக பங்குச்சந்தை ஏற்றத்தில் காணப்படுகிறது. இதனையடுத்து, மும்பை பங்குசந்தையில் காலை வர்த்தகத்தின்போது, 114 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து, சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. மேலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் 12 […]
பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், இன்று புதிய அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் அமைச்சர்கள் அறிக்கைகளை சூட்கேசில் எடுத்து வருவது தான் வழக்கம். ஆனால், தற்போது உள்ள மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், தேசிய சின்னத்துடன் கூடிய சிவப்பு நிற துணிப்பையில் அறிக்கையை எடுத்து வந்துள்ளார். இவரது இந்த செயல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30 தேதி பதவியேற்றது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு இன்று முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை பெற்றார். இந்த சந்திப்பின் போது, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், […]
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30-ம் தேதி பதவியேற்றது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில், இந்த புதிய அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், ஸ்டான்போர்டு பல்கலைக்கழத்தில் இந்திய பொருளாதார கொள்கை குறித்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர், உர்ஜித் படேல் இந்திய பொருளாதார கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த மே மாதம் 30 தேதி பதவியேற்ற நிலையில், இந்த அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், நேற்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஆய்வறிக்கையின் 2-ம் பாகத்தில் இடம் பெற்றுள்ள […]
இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்னர் நிர்மலா சீதாராமனுக்கு நிதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் பல கோரிக்கைகளை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.குறிப்பாக மீனவர்களுக்கு வரிவிலக்குடன் கூடிய மானிய டீசல், ஏற்றுமதி ரக மீன்களுக்கு சர்வதேச சந்தையில் விலை நிர்ணயம், மீனவர்களுக்கு என தனியாக கூட்டுறவு வங்கி ,மீன்பிடி […]