Tag: budjet

பட்ஜெட் தாக்கல் செய்யும் ஓபிஎஸ்….! கோவிலில் சாமி தரிசனம்…!

பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இன்று சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் கூடும் சட்டப்பேரவையில், தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை 11 மணியளவில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், மக்களை கவர பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட […]

#OPS 2 Min Read
Default Image

தமிழகத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்….! பட்ஜெட் தாக்கல் செய்கிறார் ஓ.பி.எஸ்…!

இன்று சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் கூடும் சட்டப்பேரவையில், தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் கூடும் சட்டப்பேரவையில், தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை 11 மணியளவில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தமிழக சட்டப்பேரவையில், துணைமுதல்வர் ஓ.பி.எஸ் 10-வது முறையாக பட்ஜெட்  தாக்கல் செய்கிறார். தமிழக சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் என்பதால், பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும், சட்டமன்ற தேர்தல் […]

#OPS 2 Min Read
Default Image

பிரதமர் தொடங்கிய சீர்த்திருத்தங்களின் அடிப்படையில‍ேயே பட்ஜெட் தாக்கல் – நிர்மலா சீதாராமன்

நீண்டகால வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது.பின் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வந்தது. நேற்று மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மத்திய […]

budjet 5 Min Read
Default Image

டெல்லியில் நிதியமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த மாநில பா.ஜ.க தலைவர் எல்.முருகன்!

டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்திற்கு, மெட்ரோ ரயில் மற்றும் சாலை பணிகளுக்காக பட்ஜெட் தாக்கலில் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று நன்றி தெரிவித்து அறிக்கை  வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று டெல்லியில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் […]

#LMurugan 2 Min Read
Default Image

நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைப்பு

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் துவங்கியது. இரு அவைகளிலும்  துவங்கிய சில நிமிடங்களில், கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.ஆனால் கோரிக்கையை ஏற்க மறுத்ததை அடுத்து அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால், பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

#Parliment 1 Min Read
Default Image

இன்று  2-வது பட்ஜெட் கூட்டத்தொடர்

இன்று  2-வது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்தார்.எனவே பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்குகிறது.இன்று  தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பட்ஜெட் மீதான விவாதத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்க உள்ளார் .இந்த கூட்டத்தொடரில் 40-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த கூட்டத்தில் டெல்லி வன்முறை குறித்து கேள்வியெழுப்ப […]

#Parliment 2 Min Read
Default Image