பட்ஜெட் பிரியர்களை கவர்வதற்காக ஒப்போ தற்போது விலை 12ஆயிரத்திற்கும் குறைவாக சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. அவ்வாறு சந்தைகளில் ஒப்போ தற்போது விலை 12ஆயிரத்திற்கும் குறைவாக சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் 6.5 இன்ச் HD+ எல்சிடி ஸ்கிரீன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன்460 பிராசஸர் அட்ரினோ 610 GPU-3GB மெமரியுடன் 13MP பிரைமரி கேமரா 2MP டெப்த்-2MP மேக்ரோ சென்சார் 8MP செல்பி கேமரா 5000mAh பேட்டரி 18வாட் பாஸ்ட் சார்ஜிங் என்ற அம்சங்களோடு […]