பட்ஜெட் பிரியர்களுக்காக ₹6000க்கும் குறைவான சிறந்த மொபைல்கள் என்று சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் மொபைல்களின் விவரங்கள் இதோ. ரெட்மி7A: சந்தைகளில் இதன் விலையானது ₹5,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்ஃப்போகஸ் பிங்கோ 10, இதன் விலையானது ரூ4,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் 2: இதன் விலையானது ₹5,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. லாவா Z60Sயின் விலையானது ₹4,990 விற்பனை செய்யப்படுகிறது. ஜியோமி ரெட்மி கோ விலையானது, ₹4,999 விற்பனை செய்யப்படுகிறது. நோக்கியா 8110 4G […]