Tag: Budget2020News

கடைசி இரண்டு பக்கங்களை படிக்காத நிர்மலா சீதாராமன்.! காரணம் என்ன தெரியுமா …?

நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் 2020 -2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இந்த முறை 2 மணி நேரம் 40 நிமிடங்கள் வரை பட்ஜெட் தாக்கல் செய்தார். கடைசி இரண்டு பக்கங்கள் இருக்கும் போது அவரால் உரையாற்ற முடியாமல் உடல் நலம் லேசாக பாதிக்கப்பட்டது.இதனால் கடைசி இரண்டு பக்கங்களையும் படிக்கமுடியாத நிலை ஏற்பட்டது. நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் 2020 -2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நாட்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த […]

Budget2020News 4 Min Read
Default Image

நடுத்தர மக்களை மனதில் கொள்ளாமல் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தும் பட்ஜெட்-மு.க.ஸ்டாலின்

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த நிலையில் ,மிக நீண்ட பட்ஜெட் உரைக்கு திசையும் தெரியவில்லை என்று திமுக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   இன்று 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன்   தாக்கல் செய்தார்.இந்நிலையில் இது  குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் , மிக நீண்ட பட்ஜெட் உரைக்கு திசையும் தெரியவில்லை.திட்டங்களும் கிடைக்கவில்லை .ஆதிச்சநல்லூர் அகழாய்வு தவிரவேறு எந்த […]

#MKStalin 4 Min Read
Default Image

அல்வாவுடன் தொடங்கிய பட்ஜெட் மக்களுக்கு அல்வாவுடன் முடிந்தது -கமல்

நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் 2020 -2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை  2 மணி 41 நிமிடங்கள் வாசித்தார். அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது என கமல் பதிவிட்டு உள்ளார். நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் 2020 -2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை  2 மணி 41 நிமிடங்கள் வாசித்தார். இந்த பட்ஜெட் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து மக்கள் நீதிமய்யம் கட்சியின்  தலைவரும் , […]

Budget2020News 3 Min Read
Default Image

ஜம்மு காஷ்மீருக்கு ரூ.30,757 கோடி,லடாக்கிற்கு ரூ.5958 கோடி ஒதுக்கீடு

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.அப்பொழுது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். லடாக் யூனியன்ரூ.5958 கோடி ஒதுக்கீடு : புதிய உருவாக்கப்பட்டுள்ள யூனியன் பிரதேசமான லடாக் மேம்பாட்டிற்காக 5958 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஜம்மு காஷ்மீருக்கு ரூ.30,757 கோடி ஒதுக்கீடு : ஜம்மு காஷ்மீருக்கு  ரூ.30,757 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். 

Budget2020News 2 Min Read
Default Image

#Budget Live : 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டின் முழு விவரங்கள்

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்வதற்கு முன்னர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாகூர் சந்தித்தார்கள்.இதன் பின்னர் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்றனர். அச்சடிக்கப்பட்ட பட்ஜெட் உரை பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் வந்து சேர்ந்தது. மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்க நாடாளுமன்றத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.பின்னர் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய […]

#NirmalaSitharaman 12 Min Read
Default Image

#Budget Live : ரூ. 5 லட்சம் வரை வருமான வரி இல்லை-நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார்.அப்பொழுது அவரது உரையில் ,தனி நபர் வருமான வரியில் நிறைய சலுகைகள் தரப்படுகின்றன, வருமான வரி மேலும் குறைக்கப்படும். ஆண்டுக்கு, ரூ.5 லட்சம் முதல்  ரூ.7.5 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோர் இனி 10% வருமான வரி செலுத்தினால் போதும். தற்போது இது 20 %  உள்ளது. ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சமாக இருந்தால் 15 % வரி […]

#NirmalaSitharaman 2 Min Read
Default Image

#Budget Live : எல்ஐசி நிறுவனம் தனியார் மயமாக்கப்படும்-நிர்மலா சீதாராமன்

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார்.அப்பொழுது அவரது உரையில் ,எல்ஐசி நிறுவனத்தில் அரசுக்கு உள்ள பங்குகள் ஒரு பகுதி, புதிய பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.ஐடிபிஐ வங்கி விற்கப்படும்.பொதுத்துறை பங்குகள் விற்பனை மூலம் ரூ.2.1 லட்சம் கோடி திரட்டப்படும்.ஆனால் எல்ஐசி நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு  தெரிவித்தனர்.     

Budget2020News 2 Min Read
Default Image

#Budget Live : திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேச்சு

திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார். திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில் , “பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். மேலும் 5 அணிகலன்களான, நோய் நீக்கம், செல்வம், விவசாயம், மகிழ்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றை அரசு நிறைவேற்றுகிறது […]

Budget2020News 2 Min Read
Default Image

#Budget Live : தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியம் அமைக்க ஒப்புதல்-நிர்மலா சீதாராமன்

தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  ஆதிச்சநல்லூரில்  கி.மு 1600 க்கு முற்பட்ட நாகரிகத்தோடு தொடர்புடையது. தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஊர்களில் முதன்மையானதாக உள்ளது. இங்கு புதைக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் வழியாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்க நாடாளுமன்றத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.பின்னர் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா […]

#NirmalaSitharaman 3 Min Read
Default Image

#Budget Live : விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் -நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ .15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்வதற்கு முன்னர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாகூர் சந்தித்தார்கள்.இதன் பின்னர் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்றனர். அச்சடிக்கப்பட்ட பட்ஜெட் உரை பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் வந்து சேர்ந்தது. மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் […]

Budget2020News 4 Min Read
Default Image

#Budget Live : பால், பழங்கள், காய்கறிகளைக் கொண்டு செல்ல தனி ரயில்கள் -நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்வதற்கு முன்னர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாகூர் சந்தித்தார்கள்.இதன் பின்னர் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்றனர். அச்சடிக்கப்பட்ட பட்ஜெட் உரை பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் வந்து சேர்ந்தது. மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்க நாடாளுமன்றத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.பின்னர் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய […]

#NirmalaSitharaman 3 Min Read
Default Image

#Breaking : 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல்

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நேற்று  பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் நடைபெற்றது.பின்பு மக்களவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்வதற்கு முன்னர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாகூர் சந்தித்தார்கள்.இதன் […]

BUDGET 3 Min Read
Default Image

பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், குடியரசுத்தலைவரை சந்தித்த நிதியமைச்சர்

நேற்று  பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கிய நிலையில் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று  காலை 11 மணிக்கு தாக்கல் செய்யவுள்ள நிலையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார்.  2020-2021-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் […]

#NirmalaSitharaman 5 Min Read
Default Image

2020 – 2021 மத்திய பட்ஜெட் : நாளை தாக்கல் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கிய நிலையில் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.  2020-2021-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.பின்னர் பட்ஜெட் தயாரிப்பிற்கு […]

#BJP 4 Min Read
Default Image

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.5% ஆக இருக்கும்- ஆய்வறிக்கையில் தகவல்

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில் இன்று  காலை பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. பின்பு மக்களவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார். […]

#NirmalaSitharaman 3 Min Read
Default Image

பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது ! குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில் இன்று  காலை பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது.  2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார்.நேற்று  நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி […]

Budget2020 3 Min Read
Default Image

பட்ஜெட் கூட்டத்தொடர் : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடக்கம்

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில் இன்று  காலை பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் துவங்குகிறது.   2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார்.நேற்று  நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி […]

Budget2020News 3 Min Read
Default Image

2020 – 2021 மத்திய பட்ஜெட் : நாளை தொடங்குகிறது கூட்டத்தொடர்

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில் நாளை காலை 11 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் துவங்குகிறது.   2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.எனவே பட்ஜெட் தயாரிப்பிற்கு முன் நடக்கும் அல்வா நிகழ்வு டெல்லியில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்தில் […]

#NirmalaSitharaman 3 Min Read
Default Image

பட்ஜெட்டுக்கு முன்பு அல்வா வழங்கிய நிதி அமைச்சர்..! அச்சடிக்கும் பணிகள் தொடக்கம்

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்  பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைவருக்கும் அல்வா வழங்கினார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய உள்ளார்.இதற்கு இடையில் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 %  குறையும் என்று மத்திய அரசு தெரிவித்தது. எனவே பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி. […]

#NirmalaSitharaman 4 Min Read
Default Image

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் : பிரதமர் மோடி ஆலோசனை

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்  பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய உள்ளார்.இதற்கு இடையில் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 %  குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில்  பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களிடம் […]

#NarendraModi 2 Min Read
Default Image