Tag: Budget2020

#TNBudget2020 : தமிழகத்தில் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள்

தமிழகத்தில் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.அவரது உரையில், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் ரூ.218 கோடி மதிப்பில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  

Budget2020 2 Min Read
Default Image

#TNBudget2020 : கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனத்தை ஊக்குவிக்க ரூ.75 கோடி நிதி கூடுதலாக ஒதுக்கீடு

கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்க ரூ.75 கோடி நிதி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.அவரது உரையில், கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனம் மேற்கொள்வதை ஊக்குவிக்க, 2019-20 ம் ஆண்டில் ரூ.68.35 கோடி நிதி அள்ளிக்கப்பட்டது. 2020-21 ம் ஆண்டில் ரூ.75 கோடி கூடுதல் நிதியுதவியுடன் அத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்  என்று துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். […]

#OPanneerselvam 2 Min Read
Default Image

#TNBudget2020 : இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கீடு

இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக  பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.அப்பொழுது ,  கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் பழுதுபார்த்தல் & மறுசீரமைப்பு பணிகளுக்கு  நிதியுதவி ரூ.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Budget2020 2 Min Read
Default Image

நடுத்தர மக்களை மனதில் கொள்ளாமல் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தும் பட்ஜெட்-மு.க.ஸ்டாலின்

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த நிலையில் ,மிக நீண்ட பட்ஜெட் உரைக்கு திசையும் தெரியவில்லை என்று திமுக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   இன்று 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன்   தாக்கல் செய்தார்.இந்நிலையில் இது  குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் , மிக நீண்ட பட்ஜெட் உரைக்கு திசையும் தெரியவில்லை.திட்டங்களும் கிடைக்கவில்லை .ஆதிச்சநல்லூர் அகழாய்வு தவிரவேறு எந்த […]

#MKStalin 4 Min Read
Default Image

ஜி-20 மாநாட்டிற்கு ரூ.100 கோடி நிதி ஒதிக்கீடு.!

2020–21-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்பொழுது அவரது உரையில், ஜி-20 மாநாட்டிற்கு ரூ.100 கோடி ஒதிக்கீடு செய்தார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்வதற்கு முன்னர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாகூர் சந்தித்தார்கள். இதன் பின்னர் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்றனர். அச்சடிக்கப்பட்ட பட்ஜெட் உரை பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் வந்து […]

Budget2020 3 Min Read
Default Image

பாரத் நெட் திட்டத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.!

2020 – 21-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்பொழுது அவரது உரையில், பாரத் நெட் திட்டத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யபடுகிறது என்று தெரிவித்தார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்வதற்கு முன்னர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாகூர் சந்தித்தார்கள். இதன் பின்னர் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்றனர். அச்சடிக்கப்பட்ட […]

Bharat Net 3 Min Read
Default Image

விரைவில் புதிய கல்வித்துறை.! கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.!

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். புதிய கல்விக்கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்றும், கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்க நாடாளுமன்றத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்பொழுது அவரது […]

Budget2020 3 Min Read
Default Image

#Budget Live : 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டின் முழு விவரங்கள்

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்வதற்கு முன்னர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாகூர் சந்தித்தார்கள்.இதன் பின்னர் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்றனர். அச்சடிக்கப்பட்ட பட்ஜெட் உரை பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் வந்து சேர்ந்தது. மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்க நாடாளுமன்றத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.பின்னர் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய […]

#NirmalaSitharaman 12 Min Read
Default Image

மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 நிதியாண்டில் கல்வித்துறைக்கு ரூ .99,300 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் . மத்திய அரசு விரைவில் ஒரு புதிய கல்விக் கொள்கையை அறிவிக்கும் என்றும், இது குறித்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார். மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் பொறுப்பேற்ற பின்னர் புதிய கல்விக் கொள்கையின் […]

Budget2020 2 Min Read
Default Image

#Budget Live : பால், பழங்கள், காய்கறிகளைக் கொண்டு செல்ல தனி ரயில்கள் -நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்வதற்கு முன்னர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாகூர் சந்தித்தார்கள்.இதன் பின்னர் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்றனர். அச்சடிக்கப்பட்ட பட்ஜெட் உரை பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் வந்து சேர்ந்தது. மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்க நாடாளுமன்றத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.பின்னர் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய […]

#NirmalaSitharaman 3 Min Read
Default Image

#Breaking : 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல்

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நேற்று  பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் நடைபெற்றது.பின்பு மக்களவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்வதற்கு முன்னர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாகூர் சந்தித்தார்கள்.இதன் […]

BUDGET 3 Min Read
Default Image

பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், குடியரசுத்தலைவரை சந்தித்த நிதியமைச்சர்

நேற்று  பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கிய நிலையில் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று  காலை 11 மணிக்கு தாக்கல் செய்யவுள்ள நிலையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார்.  2020-2021-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் […]

#NirmalaSitharaman 5 Min Read
Default Image

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.5% ஆக இருக்கும்- ஆய்வறிக்கையில் தகவல்

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில் இன்று  காலை பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. பின்பு மக்களவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார். […]

#NirmalaSitharaman 3 Min Read
Default Image

பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது ! குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில் இன்று  காலை பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது.  2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார்.நேற்று  நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி […]

Budget2020 3 Min Read
Default Image

பட்ஜெட் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன தெரியுமா..?

பட்ஜெட் என்ற வார்த்தை Bougette என்ற பிரெஞ்சு மொழியில் இருந்து வந்தது.Bougette என்ற வார்த்தைக்கு “தோல் பை” என பொருள்.  முன்பு ஒரு தோல்பையில் பட்ஜெட் குறித்த ஆவணங்களை பாதுகாப்பாக எடுத்து வந்து தாக்கல் செய்வார்கள். பின்னர் அது பட்ஜெட் என மாறியதாக கூறப்படுகிறது. இந்திய அரசிய சட்டத்தில் பட்ஜெட் என்ற சொல்லுக்கு அரசின் ஆண்டு நிதி அறிக்கை என உள்ளது. அரசின் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை கணக்கிடுவதால் இதனை பட்ஜெட் என கூறுகிறோம். அரசியல் சட்டப்பிரிவு […]

BUDGET 5 Min Read
Default Image

பட்ஜெட் தொடர்பான சில சுவாரசிய தகவல்கள்.!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வருகின்ற பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யவுள்ளார்.பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து அறிந்து கொள்ள  மக்கள் காட்டுவது வழக்கம். இதை தொடர்ந்து பட்ஜெட் தொடர்பான சில சுவாரசிய தகவல்களை பார்க்கலாம். சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டே இடைக்கால பட்ஜெட்தான் அதை 1947 நவம்பர் 26-ம் தேதி முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டி தாக்கல் செய்தார்.பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் இந்திரா காந்தி ஆவார். அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த […]

BUDGET 4 Min Read
Default Image

அன்று முதல் இன்று வரை… பட்ஜெட் குறித்த ஓர் அலசல்… பட்ஜெட் குறித்த பல தகவல்கள் உங்களுக்காக உள்ளே..

இந்தியாவில் ஆண்டுதோறும் அறிமுகப்படுத்தப்படும் பட்ஜெட் குறித்த சிறப்பு தொகுப்பு. அன்று முதல் இன்று வரை அனைத்தும் கீழே. இந்தியாவில் முதன்முறையாக  பட்ஜெட்  1860-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்  7-ம் தேதி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த கிழக்கிந்திய கம்பெனி தான் அறிமுகம் செய்தது. அப்போது இந்திய நிதி கவுன்சிலின் உறுப்பினர் ஜேம்ஸ் வில்சன் என்பவரது  ஆலோசனையின் பேரில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது வரை இந்த நிகழ்வு ஆண்டு தோறும் கடைபிடித்து வருகிறோம். […]

Budget2020 7 Min Read
Default Image