மத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஸ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.அவருக்கு சாதாரணமான சிகிச்சைதான் என்று பாஜகவினர் கூறிவந்த நிலையில் இன்று பிரதமர் மோடி ஆலோசனைப்படி குடியரசுத்தலைவர் ஒப்புதலோடு அருண் ஜெட்லி வசமிருந்த மத்திய நிதியமைச்சர் பொறுப்பு நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி இலக்காக்கள் இல்லாத அமைச்சராக இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அவர் முழு சிகிச்சை பெற்று […]
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க சிறப்பு தீர்மானம் நிரவேற்ற தமிழக அரசு திடமிட்டுள்ளது.தமிழக சடபேரைவையில் பட்ஜெட் தாக்கல் முடிவடைந்ததும் பேரவை தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது .அதில் பட்ஜெட் மீதான எத்தனை நாள் விவாதம் நடத்துவது ,பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவெடுக்கப்படும்.இதற்கிடையில் சட்டபேரவையில் சிறப்பு கூட்டதை கூட்டி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என எதிர் கட்சிகள் தமிழக அரசை வலியுறுத்தி வருவதால் […]