சென்னையில் உள்ள ஒரு ஆட்டோவில் 2022-23 ஆண்டு பட்ஜெட் குறித்து எழுதப்பட்டிருந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட விஷயம் ஒன்றுதான் அது தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டது பலர் […]
அரசாங்கத்திற்கு வரும் ஒவ்வொரு ரூ.1-க்கும் 58 பைசா வரியிலிருந்து வரும் பட்ஜெட் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின்படி, அரசுக்கு வரும் ஒரு ரூபாயில் வரவு மற்றும் செலவு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு 1 ரூபாயில் 58 பைசா நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் வரும். 35 பைசா கடன் மற்றும் பிற கடன்கள் மூலம் வரும். […]
ராகுல் காந்தி கருத்துக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் சரியான ஹோம் வொர்க் செய்யாமல் விமர்சனம் செய்யக்கூடாது என்று கூறினார். நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ராகுல் காந்தி விமர்சித்தார். இந்த பட்ஜெட்டில் சம்பளம் வாங்கும் வகுப்பினர், நடுத்தர மக்கள், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்களுக்கு என்று எதுவும் இல்லை என்று இது “ஜீரோ பட்ஜெட்” மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார். M0di G0vernment’s Zer0 Sum Budget! Nothing […]
டெல்லி:தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான பதிவுகளை நிர்வகிப்பதற்கு வசதியாக,தனித்த நிலப் பார்சல் அடையாள எண்ணை (ULPIN) ஏற்றுக்கொள்ள மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையைதாக்கல் செய்தார்.அப்போது,அவர் தனது உரையில்,தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான பதிவுகளை நிர்வகிப்பதற்கு வசதியாக,தனித்த நிலப் பார்சல் அடையாள எண்ணை (ULPIN) ஏற்றுக்கொள்ள மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும் என்று கூறினார். மேலும்,நிலப் பதிவேடுகளை எழுத்துப்பெயர்ப்பு […]
மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும், ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. எனவே இனிப்பும் கசப்பும் கலந்த கலவையாக மத்திய பட்ஜெட் உள்ளது என விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கல் குறித்து அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதுகுறித்து அறிக்கை ஒன்றை […]
வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த ஒன்றிய பா.ஜ.க. அரசின் வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே இந்த 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும் அமைந்திருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கல் குறித்து அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த […]
மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி சலுகை குறித்த அறிவிப்பு வெளியாகாததால் ஏமாற்றமடைந்த பலர் ட்விட்டரில் மீம்ஸ் மூலம் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கொரோனாவின் மூன்றாவது அலைக்கு மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட் தாக்கலை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் 92 நிமிடங்கள் (1 மணி நேரம் 32 நிமிடம் ) உரையாற்றினார். பொதுமக்கள் கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு முறையும் பட்ஜெட் […]
மிகவும் சிறப்பான பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான பட்ஜெட் என பட்ஜெட் தாக்கல் குறித்து பிரதமர் மோடி உரை. நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து நரேந்திரமோடி அவர்கள் உரையாற்றியுள்ளார். அவர் கூறுகையில், சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. […]
இதுவரை 4 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறையே குறைந்த நேரம் எடுத்துக்கொண்டுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவரின் உரைக்குப் பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார். நேற்று பொருளாதார ஆய்வைத் தொடர்ந்து இன்று கொரோனாவின் மூன்றாவது அலைக்கு மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யூனியன் பட்ஜெட் தாக்கலை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று தாக்கல் செய்யப்பட்ட […]
இன்று நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து கருது பதிவிட்டுள்ளார். நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து கருது பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மோடி அரசின் பட்ஜெட் ஜீரோ பட்ஜெட், ஊதியதாரர்கள், நடுத்தர, […]
பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் மற்றும் சில குறிப்பிட்ட ரசாயன பொருட்கள் மீதான வரி குறைப்பு என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த முறை பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கான சிறப்பு அறிவிப்பு எதுவும் இல்லை. கார்ப்பரேட்டர் வரியை குறைத்ததன் மூலம் வணிகர்களுக்கு லாபம் கிடைத்ததாகத் தெரிகிறது. அதே நேரத்தில் வரி செலுத்துவதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின் போது, பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் மற்றும் ஆபரண கற்களுக்கான சுங்க வரி […]
5ஜி அலைக்கற்றை ஏலம் இந்தாண்டுக்குள் நடத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தனது மத்திய பட்ஜெட் 2022-23 விளக்கக்காட்சியின் போது, தனியார் நிறுவனங்களால் 2022-23க்குள் நாட்டில் 5G நெட்வொர்க்கை வெளியிட 2022 இல் 5G ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தப்படும் என்று கூறினார். 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மைக்ரோசிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார். மேலும், 5G மொபைல் சேவைகளை தொடங்குவதற்கு தேவையான 5ஜி ஸ்பெக்ட்ரம் 2022-23 […]
மத்திய அரசு மாநிலங்களுக்கும் வழக்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கு வட்டி எதுவும் இல்லை என அறிவிப்பு. நாடாளுமன்றத்தில் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக மாநிலங்களுக்கும் உதவும் வகையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்குகிறது. இந்த ஒரு லட்சம் ரூபாய்க்கு வட்டி எதுவும் இல்லை என பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். நாடாளுமன்றத்தில் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர் 2022- 2023 ஆம் நிதியாண்டில் சென்ட்ரல் பாங்க் டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது. இந்தியாவின் முதன்மை வங்கியாக விளங்கும் ரிசர்வ் வங்கியுடன் இணைந்து இந்த டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது. இந்த டிஜிட்டல் கரன்சி வர்த்தகத்தில் புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி உருவாக்கும். […]
நாடு முழுவதும் மேலும் 1.5 லட்சம் அஞ்சலக வங்கிகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிதித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அதில், நாடு முழுவதும் மேலும் 1.5 லட்சம் அஞ்சலக வங்கிகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும். டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் புதிய மையங்கள் திறக்கப்படும். வங்கிகளுடன் இணைந்து தபால்துறை செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், நாடு முழுவதும் […]