Tag: Budget 2018 Impact

2018 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரானது இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது

இந்த ஆண்டிற்க்கான நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரானது இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளில் நடைபெறும் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார்.. பின்னர் நிதியமைச்சர் அருண் ஜெட்லி நிதியறிக்கை வாசிப்பார்.அதன் பின்பே விவாதம் துவங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#BJP 1 Min Read
Default Image

மத்திய பட்ஜெட் 2018-ஆரம்ப சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீட்டிற்கு வாய்ப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமர்வானது வரும் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி முடிகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். பின், பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் 2018-19ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் சுகாதாரத் துறையில் அதிகமான அறிவிப்புகளைக் கொண்டிருக்கும் என்று தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சுகாதாரத் துறையில் குறிப்பாக, ஆரம்ப சுகாதாரத்திற்கு முதல் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது என்றும் சுகாதாரத்துறைக்கான […]

Budget 2018 3 Min Read
Default Image

பட்ஜெட் 2018ல் கூறப்பட்டுள்ள திட்டத்தால் ஸ்மார்ட்போன்களின் விலை உயரப்போகிறது…!!

டெல்லி: வரும் பிப்ரவரி முதல் ஸ்மார்ட்போன் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதில் இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன் மீதான வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் அதிக விலை மதிப்புள்ள போன்களின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சீனா, கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களை இந்தியர்கள் பயன்படுத்தும் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் மத்திய அரசின் இந்த திட்டத்தால் […]

Budget 18 Tax Impact 3 Min Read
Default Image